நாட்டின் பெயர்:
டென்மார்க் (Denmark)
வேறு பெயர்கள்:
டென்மார்க் இராச்சியம் (Kingdom of Denmark)
*ஆங்கிலத்திலும் தமிழிலும் 'டென்மார்க்' என உச்சரிக்கப் பட்டு Denmark என பெரும்பாலான மொழிகளில் எழுதப் படுகிறது. டேனிஷ் மொழியில் 'டன்மார்க்' என உச்சரிக்கப்பட்டு Danmark என எழுதப் படுகிறது.
|
Greenland |
உலக அரங்கில் டென்மார்க் எனக் குறிப்பிடப் படும்போது டென்மார்க் நாட்டிற்குச் சொந்தமான 406 தீவுகளையும், உலகின் மிகப்பெரிய தீவாகிய(அவுஸ்திரேலியாவின் பரப்பளவில் மூன்றிலொரு மடங்கு) கிரீன்லாந்தையும் (Greenland), ஐஸ்லாந்திற்கும் ஸ்கொட்லாந்திற்கும் நடுவில் அமைந்திருக்கும் சுயாட்சிப் பிரதேசமாகிய பாரோ தீவுகளையும்(Faroe Islands) உள்ளடக்கிய டென்மார்க் இராச்சியத்தைக்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா