ஒரு கணினியில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட Skype கணக்குகளை Log In செய்வது எப்படி?
திங்கள், 05 ஆகஸ்ட் 2013 - 11:42 IST | எழுத்தாளர்: வேந்தன் |
சரி இன்று நாம் ஒரு கணினியில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்ப்பட்ட Skype கணக்குகளை Log In செய்வது எப்படி என்று பார்ப்போம்
1.முதலில் உங்கள் கணினியில் Skype Install செய்யப்பட்டுள்ள File ஐ Open செய்து கொள்ளவும். உதாரணத்திற்கு >>Computer\HardDiskC:\Program Files\Skype\Phone
2.Phone என்பதற்குள் கீழே படத்தில் உள்ளது போல் Skype.exe Icon இருக்கும் அதில் Right Click செய்து Send To என்பதில் Desktop(create shortcut) என்பதை கொடுக்கவும்.
3.இப்பொழுது உங்கள் கணினி Desktop-இல் புதிய ஒரு Skype-Shortcut வந்திருக்கும் அதில் Right Click செய்து Properties ஐ கொடுக்கவும் இப்பொழுது கீழே படத்தில் உள்ளது போல் வரும்
இதில் Target என்பதற்கு நேரே இவ்வாறு இருக்கும் "C:\Program Files\Skype\Phone\Skype.exe" இதனை தொடர்ந்து ஒரு Space விட்டு /Secondary என டைப் செய்து OK கொடுக்கவும்
4.அவ்வளவுதான் இனி நீங்கள் அந்த Skype-Shortcut இனை கிளிக் செய்து எத்தனை Skype கணக்குகளில் வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் Log In செய்யலாம். -

0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா