அமெரிக்காவின்
கலிபோர்னியா மாகாணத்தின் புறநகர்ப் பகுதியான சாண்டா ஆனாவில் வில்லியம்
புச்மன்(53) என்பவர் வாழ்ந்து வருகின்றார். இவர் அங்குள்ள நியுபோர்ட்
மாவட்ட மெசா யூனிபைட் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றார்.
இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டை நேற்று காவல்துறையினர் சோதனையிடச் சென்றனர்.
ஐந்து அறைகள் கொண்ட புச்மனின் வீட்டைத் திறக்க சொல்லி பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சியில் உறைந்தே போயினர். அங்கு அவர்கள் நூற்றுக்கணக்கான மலைப்பாம்புகள் பிளாஸ்டிக் பெட்டிகளில் நெருக்கமாக அடைக்கப்பட்டு நான்கு அறைகள் முழுவதும் அடைத்து

0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா