எள்ளுச்செடி
மூலிகையின்
பெயர் :- எள்ளுச்செடி.
தாவரப்பெயர்
:- SESAMUM INDICUM.
.தாவரக்குடும்பம்
:- PEDALIACEAE.
பயன்தரும்
பாகங்கள் :- விதை, பூ, எண்ணெய் முதலியன.
வேதியல்
சத்து :- PROTEINS – GLOBULIN.
வளரியல்பு
:- எள்ளுச்செடி எல்லாவித மண்ணிலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடிய ஒரு
செடி. இதன் தாயகம் இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா. பின் உலகெங்கிலும் பரவிற்று. ஆதிகாலத்திலிருந்து
எண்ணெய் வித்துக்களில் எள்ளின் விதைதான் முதலில் தோன்றியதாகச் சொல்வர். 5000 ஆண்டுகளுக்கு
முந்தியது. சைனா மற்றும் இந்தியா உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா