வெயில்
சீஸனுடன் கூடவே மாங்காய் சீஸனும் களைகட்டிவிட்டது. மங்காய் - மாம்பழம்
அதிகமாக கிடைக்கும் இந்த நேரத்தில், அவற்றைக் கொண்டு செய்யக்கூடிய 30 வகை ரெசிபிகளை
அளித்திருக்கிறார்... ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், நீண்ட நாள் அவள்
விகடன் வாசகியுமான கல்பகம் லஷ்மணன். அந்த ரெசிபிகளை அற்புதமாக சமைத்து
வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.
''ஊறுகாய் வகைகள் மட்டுமல்லாமல்... ஸ்குவாஷ், குல்ஃபி,
லஸ்ஸி, மில்க் ஷேக் என்று விதம்விதமான உணவுக் குறிப்புகள் இங்கு
இடம்பெறுகின்றன. இந்த மாங்காய் சீஸன், உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி சீஸனாக
பரிமளிக்கட்டும்'' என்று இருவரும் மனப்பூர்வமாக வாழ்த்துகிறார்கள்.
வெந்தய மாங்காய்
தேவையானவை: கெட்டியான புளிப்புள்ள
மாங்காய் - 20 (மீடியம் சைஸ்), காய்ந்த மிளகாய் - 200 கிராம், வெந்தயம் -
100 கிராம், மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன், பொடித்த கல் உப்பு - ஒரு கப்,
நல்லெண்ணெய் - 4 கப். தாளிக்க: கடுகு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4.
செய்முறை: மாங்காய்களை கழுவி,
ஈரத்துணியால் துடைத்து துண்டுகளாக வெட்டவும்.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா