May 16, 2012

கர்ப்பமா இருக்கீங்களா? பீட்ரூட் சாப்பிடுங்க!


கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பீர்ரூட் தற்போது அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் உணவாகிவிட்டது. இதற்கு காரணம் அதில் உள்ள எண்ணற்ற சத்துக்களே. பீட்ரூட்டில் கரோட்டினாய்டு அதிகம் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள், போலிக் அமிலம், வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ்,

சிகரெட்டில் 4 ஆயிரம் நச்சு பொருட்கள்!




நாளுக்கு நாள் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த பழக்கம் பல்வேறு நோய்களுக்கு காரணியாக அமைகின்றது.

சிகரெட், பீடி புகையில் 4 ஆயிரம் நச்சு ரசாயனங்கள் உள்ளன. மெழுகு வண்ணபூச்சு, அசிடிக் ஆசிட்சினிகள்,

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மூலிகைகள்!




  



இன்றைக்கு கூந்தல் வளர்ச்சிக்கும், கூந்தலுக்கு நறுமணம் ஊட்டவும் எண்ணற்ற ஷாம்பு, கிரீம் என விற்பனைக்கு வந்துள்ளன.

அவற்றின் வருகைக்கு முன்னரே பண்டைய காலத்தில் பூந்திக்கொட்டை, கரிசலாங்கண்ணி, மருதாணி என எண்ணற்ற மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
ஷாம்பு, சோப்பு போன்றவைகளில்

வயர்லஸ் இதயம் கண்டு பிடிப்பு!


ஜப்பானின் தொஹோக்கு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழு வயர்லெஸ் தொழிநுட்பம் மூலம் கட்டுப்படுத்தப் படக் கூடிய செயற்கை இருதயத்தை கண்டு பிடித்துள்ளது.இந்த வயர்லெஸ் இருதயக் கண்டுபிடிப்பை அடுத்து, ஜப்பான் விஞ்ஞானிகளால்



உடல் எடை குறைய:


உடல் எடை குறைய:
********************
1)எப்போதும் நமது எண்ணங்கள் பாசிட்டிவாக இருந்தால்தான் எந்த வெற்றியையும் அடைய முடியும்.அது இந்த உடல் மெலிவதற்கும் பொருந்தும்.உடல் மெலிய வேண்டும் என்று உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பித்து விட்டால், இனி உடல் எடை குறையும்,இப்போது கொஞ்சம் குறைந்து விட்டது என்று நீங்களே மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும்.என்ன் இது 2 வாரமாகியும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.

2) எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி

May 14, 2012

கண்களை பாதுகாக்க எளிய வழிமுறைகள்

கண்களை பாதுகாக்க எளிய வழிமுறைகள்
-----------------------------------------------------------
உலகின் உள்ள அத்தனை அழகையும் நாம் பார்க்க உதவி புரிவது கண்களே. அந்த கண்களை காக்க நாம் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை.
கண் கெட்ட பிறகு சூரிய

கீரைகள் என்றாலே சத்துக்களின் தொகுப்பு

கீரைகள் என்றாலே சத்துக்களின் தொகுப்பு என்பதனை நம்மால் உணர முடிகிறது. கீரை வகைகளில் எந்த சத்துக்களையும் இல்லையென்றால் அது மிகையாகாது. அத்தகைய கீரைகளை உணவில் சேர்த்துக்

தீராத தலைவலிக்கு


தீராத தலைவலிக்கு
*********************
தினமும் காலையில் சிறிது சுக்கு, மிளகு திப்பிலியை தூள் செய்து பசும்பால் அல்லது ஆட்டுப்பாலுடன் கலந்து சாப்பிடவும்.
பதினைந்து தினங்களுக்கு ஒருமுறை வேப்பெண்ணையை தலையில்

சைவம் ஏன் உடலுக்கு நல்லது?


சைவம் ஏன் உடலுக்கு நல்லது?
***************************
சைவ உணவுகளை எடுத்துக் கொள்வது நமது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நன்மை பயக்கும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

நச்சுக்களை அகற்றுபவை:

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...