நோய்களைக்
குணப்படுத்துவதில் ஹிப்னாசிஸ் என்னும் அறிதுயில் மருத்துவம் முக்கிய
இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது. இந்த அறிதுயில் மருத்துவம் பொதுவாக
அறுவைச் சிகிச்சைக்கு முன்பும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்பும்
நோயாளிக்கு அளிக்கப்படுகிறது. இதனால் நோயாளி வலியும் கவலையும் இல்லாமல்
விரைந்து குணமாகிறார்.
250 ஆண்டுகளுக்கு பிறகு விரைந்து குணப்படுத்தும்
250 ஆண்டுகளுக்கு பிறகு விரைந்து குணப்படுத்தும்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா