Jun 5, 2012


அளவுக்கதிகமான உடற்பயிற்சி இதயத்தைப் பாதிக்கும்!





உடற்பயிற்சி செய்தால் நல்லதென்றுதான் அனைவரும் கூறுவார்கள். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சென்பதை உண்மையாக்குவதுபோல அளவுக்கதிகமான உடற்பயிற்சியும் உடலுக்கு தீமையைத் தருமென்கின்றனர் ஆய்வாளர்கள்.


பாகற்காய்
காய்கறி வகைகளில் பாகற்காய் மருத்துவத்தில் சிறந்து விளங்குகின்றது..

இரத்த கோளாறுகள்

பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்ற வற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும். இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இரத்த கொதிப்பு

Hippo Vs Crocodile at the water hole Killing Frenzy..

Jun 4, 2012

பயமே விஷம் ஆகலாமா? --உபயோகமான தகவல்கள்



'ஒரு விஷயம் தெரியுமா? பாம்பு கடித்த ஒருவர் அதன் விஷத்தால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் 'பாம்பு கடித்துவிட்டதே’ என்ற அதிர்ச்சி காரணமாகப் பாதிப்படைகின்ற நிகழ்வுகளே இங்கு அதிகம்.
ஆம், எல்லாப் பாம்புகளுமே விஷத்தன்மை கொண்டவை அல்ல. இந்தியாவில் காணப்படும் சுமார் 200 வகைப் பாம்புகளில் நச்சுத்தன்மை கொண்டவை வெறும் 52 வகை மட்டுமே. தமிழ்நாட்டில் உள்ள பாம்புகளில்

கர்ப்பிணிகள் கவனத்துக்கு..


கர்ப்பக் காலத்தில் வரும் அழையா விருந்தாளிகள்!

கர்ப்பிணிகள் கவனத்துக்கு..

ர்ப்பக் காலத்தில் மட்டும் வந்து செல்லும் நோய்கள் தெரியுமா? ஆம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது மட்டும் தோன்றும்... பிரசவம் முடிந்ததும் சொல்லாமல்கொள்ளாமல் போய் விடும் நோய்கள்.
''சர்க்கரை நோய், ரத்த சோகை, ரத்த அழுத்தம், கர்ப்பக் கால அதீதத் தொடர் வாந்தி... இந்த நான்கும் அவற்றில் முக்கியமானவை. குறிப்பாக, சர்க்கரை நோய்'' என்று தொடங்கினார்கள் கோவை மருத்துவர்கள் விஜய் வெங்கட்ராமன் - ஹரிணி தம்பதி. விஜய் வெங்கட்ராமன் சர்க்கரை நோய்ச் சிறப்புச் சிகிச்சை நிபுணர். ஹரிணி மகப்பேறு சிகிச்சை நிபுணர்.
''கர்ப்பக் காலத்தில், பெண்களைத் தாக்கும் சர்க்கரை நோயை, 'கர்ப்பக் கால

இதயத்தை காக்கும் மூலிகை! --இய‌ற்கை வைத்தியம்





மூலிகைகளால் முடியாதது எதுவும் இல்லீங்க. நீங்க மனசு வச்சா தினந்தோறும் சில நடைமுறைகளை ஒழுங்கா பின்பற்றினாலே எந்தவித நோ‌ய் நொடியும் இல்லாம நீங்க வாழலாம். முதல்ல இதய நோ‌ய் வராமலும
், நோ‌ய் வந்தபின் இதயத்தை எப்படி காப்பதுங்கிறது பற்றியும் சொல்றேன்.

இதய நோயை குணப்படுத்துவதில் இயற்கை மருத்துவத்துக்கு தனிப்பெரும்

சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்க


இன்று, சர்க்கரை நோய் ரொம்ப `பொதுவான' வியாதியாகிவிட்டது. `40'-ஐ தாண்டிவிட்டாலே சர்க்கரை நோய் சாதாரணம் என்ற நிலை உருவாகிவிட்டது. உலகிலேயே அதிக செலவு வைக்கக்கூடிய வியாதியாக `டைப் 2' சர்க்கரை நோய் கருதப்படுகிறது. சர்க்கரை நோயுள்ள வயது வந்தோருக்கு, சர்க்கரை நோயில்லாதவர்களை விட இதய நோயால் உயிரிழப்பு அபாயம் நான்கு

Jun 2, 2012

மனித உடலில்காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639
மனித மூளையின்மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.
மனிதன் இறந்தமூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.
மூளையில் உள்ளநியுரான்க்ளின் எண்ணிக்கை 1400
மனிதனின்முதுகுத்தண்டின் எலும்புகள் 33
மனித மூளையின் எடை1.4 கிலோ
உடலின் சாதாரணவெப்ப நிலை 98.4 டிகிரி செல்சியஸ்

என்றும் இளமையாக இருக்க 20:20 டயட்



View previous topic View next topic Go down


எட்டிப் பார்க்கும் வெள்ளை முடியை கறுப்பு மை பூசி மறைத்து வைப்பது ஆண்களின் வழக்கம். எப்போது வயதைக் கேட்டாலும் நான்கைந்து

குறைத்தே சொல்வது பெண்களின் பழக்கம். இந்த வழக்கத்துக்கும் பழக்கத்துக்கும் ஒரே காரணம், ‘இளமை’ மனப்பான்மை. அது சரி… என்றும்

இளமையாகவே இருக்க முடியுமா?

‘யார் தடுத்தாலும் நில்லாமல் முன்னேறிச் செல்லும் ஜல்லிக்கட்டுக் காளைதான் வயசு. ஆனால், உணவுப் பழக்கம் என்கிற மூக்கணாங்கயிறு கொண்டு

ஓரளவு உடலைக் கட்டுக்குலையாமல் வைக்கலாம்’ என்கிறார்கள் உணவு

Jun 1, 2012

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்




இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்றவற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும்.

இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இரத்த கொதிப்பு இரத்த கோளாறுகள், போன்றவைகளுக்கு தீர்வு

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்...




ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று.

1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.

2. சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...