Jun 11, 2012

சுனாமி அனர்த்தம் எவ்வாறு ஏற்படுகிறது ?


சுனாமி என்பது ஜப்பானிய வார்த்தையாகும். இது இரண்டு எழுத்து வார்த்தையாகும். முதல் எழுத்தான சு- துறைமுகத்தையும் னாமி - என்பது அலையையும் குறிக்கிறது. கடலுக்கு அடியில் தரைப்பகுதிகளில் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு போன்ற கடுமையான தாக்குதலால் கடல் பாதிக்கப்படும் சமயங்களில் மிக ஆக்ரோஷமான கடல் அலைகள் உருவாகின்றன. இது மட்டுமின்றி கடலுக்கு அடியில் தரைப்பகுதிகளில் நிலச்சரிவும் அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. இத்தகைய நிலச்சரிவுகள் மற்றும் நிலநடுக்கங்கள் போன்றவை பெருமளவில்

மாறப்போகிறது இந்த மாபெரும் உலகம்

மாறப்போகிறது இந்த மாபெரும் உலகம்

பூமி பரப்பானது நேற்று இருந்தது போல் இன்றில்லை. இன்று இருப்பது போல் நாளை இல்லை என்ற நிலையில் புதுப்புது மாற்றங்களால் நிறைந்து கொண்டே போகிறது.. இந்த மாற்றங்கள் ரசிப்புக்குரியதோ வியப்புக்குரியதோ அல்ல... இந்த பூமிப் பந்தானது பெரும் பிரளயத்தை நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் இது என்கிறது அறிவியல் உலகம்...

பெருகி வரும் மக்கள் தொகையால் நீர், வனம் மற்றும் விளைநிலங்களின் பயன்பாடு என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதன் விளைவுதான் இந்த நூற்றாண்டின்

உடலுக்கு வலிமையை தரும் தானியங்கள்

                        

ஊட்டச்சத்து மிக்க உணவு தான் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது, அதிலும் தானியங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு காரணம் மாறி வரும் உணவுப் பழக்கம் தான்.
இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரமாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறி விட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாற வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றது. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Jun 9, 2012

பிரஞ்சு ஓபன் பட்டம் வென்றார் மரியா ஷரபோவா


வெற்றிக் கோப்பையுடன் மரியா ஷரபோவாரஷ்யாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா 2012ஆம் ஆண்டின் பிரஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் சாம்பியனாகியுள்ளார்.

இந்த பட்டத்தின் மூலம் உலகின் நான்கு முன்னணி டென்னிஸ் போட்டிகளையும் வென்ற உலகின் பத்தாவது பெண் என்ற சாதனையையும் ஷரபோவா எட்டியுள்ளார்.
25 வயதாகும் ஷரபோவா, மகளிர் ஒற்றையர்

ஆனந்த் மீண்டும் உலக சதுரங்க சாம்பியன்

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
மாஸ்கோவில் புதனன்று(30.5.12) முடிவடைந்த இந்தப் போட்டியில் டை பிரேக்கர் முறையில் இஸ்ரேலின் போரிஸ் கெல்ஃபாண்டை 2.5-1.5 என்கிற கணக்கில்

கை சுத்தம் காரணமாக நோய்த் தொற்று குறைந்துள்ளது



கைகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் கிருமித் தொற்றைத் தடுக்க முடிகிறதுகைகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் கிருமித் தொற்றைத் தடுக்க முடிகிறது
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மருத்துவமனைகளில் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதை வலியுறுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கை, அப்பகுதிகளில் சில மோசமான தொற்று

இறுகிவரும் காரகோரம் பனி மலை




கரகோரம் மலைத்தொடர்
கரகோரம் மலைத்தொடர்
புவி வெப்பமடைவதால் பனி மலைகள் உருகும் போக்குக்கு மாறாக ஆசியாவின் காரகோரம் மலையில் பனி இறுகி, திண்மமாகிவருவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
இமாலய பிராந்தியத்தின் மேற்காக உள்ள காரகோரம் மலைத்தொடரில்

உடற்பருமனால் பாதிக்கப்படுவோர் அதிகம்: சுகாதார ஸ்தாபனம்



12 வீதமானோர் உடற்பருமன் கொண்டவர்கள்உலகில் 12 வீதமானோர் உடற்பருமன் கொண்டவர்கள்
உலகெங்கும் பக்கவாதம், இதய நோய் மற்றும் புற்று நோய் அபாயங்களை கூடுதலான மக்கள் எதிர்கொள்கிறார்கள் என்று சர்வதேச சுகாதார ஸ்தாபனம்(WHO) தெரிவித்துள்ளது.
தனது 194 உறுப்பு நாடுகளிலிருந்து சுகாதாரம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற

கர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை"



பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்பது நலம்
பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்பது நலம்கர்ப்ப காலத்தில் பெண்கள் உடல் எடையைக் குறைப்பதற்காகவும், ஆரோக்கியத்தைப் பேணுவதற்காகவும் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை என

முதல் தனியார் ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது




உலகின் விண்வெளி வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் எட்டப்பட்டிருக்கிறது. இதுவரை உலக நாடுகளின் அரசாங்கங்கள் மட்டுமே செயற்பட்டுவந்த விண்வெளி ஆய்வுத்துறையில் முதல்முறையாக தனியார் துறை அடியெடுத்து வைத்திருக்கிறது.
முதல்முறையாக தனியார் ராக்கெட், அதாவது ஏவுகணை ஒன்று அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து வானுக்கு செவ்வாயன்று காலை

வணிக ரீதியிலான முதலாவது விண்கலம்


சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அடையவிருக்கும் முதலாவது வணிக ரீதியிலான விண்கலமாக, ஆளில்லா விண்கலம் ஒன்று அமைகிறது.
மணிக்கு 27,000 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் இந்த தனியாருக்கு சொந்தமான டிராகன் விண்கலத்தை, விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகள் அதனது இயந்திரக் கைகள் மூலம் விண்வெளிநிலையத்துடன் இணைத்துக் கொள்வார்கள்.
கடந்த வருடத்தில் நாசா அமைப்பு தனது விண்கலத் திட்டங்களை கைவிட்ட பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.
தாம் செவ்வாய்க்கான பயணத்திட்டம் போன்றவற்றில் கவனத்தைக் குவிக்க ஏதுவாக இருக்கும் என்பதால், இப்படியான தனியார் நிறுவன விண்கல திட்டங்களை அமெரிக்க அரசாங்கம் ஊக்குவிக்கிறது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...