சாதாரணமாக சர்க்கரை நோயாளிகள் இனிப்பு, கொழுப்பு, சத்துள்ள பண்டங்களை எடுத்துக்கொள்ள கூடாது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் அது உடனே ஆறாது. அதனால் கை மற்றும் கால்களை காயம் படாமல் மேலும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நார்சத்து மிகுதியான உணவுகளில் ஒன்று அரிசி உணவுகள், அதனால் அரிசி வகை உணவை குறைத்து கோதுமை, ராகி போன்ற நார்ச்சத்துள்ள உணவு வகைகளை அதிகமாக உண்ண வேண்டும்.
சர்க்கரை நோய் அதிகமானால் முதலில் பாதிக்கபடுவது கண்கள் அதை தொடர்ந்து கிட்னி, இதயம், பலவீனப்படும். இதை அடுத்து கை கால்கள் தோல்





















0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா