குங்குமப் பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டுக் கலந்து குழைத்துக் கொள்ளவும்.
இந்தக் கலவையை முகத்தில் பூசி வர, முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம்
மருத்துவப்
பொருளாகவும் பயன்படுகிறது.. இதில் யூனினால், பைனின், வேனிலின், போன்ற
ஆவியாகும் எண்ணெய்ப் பொருட்களும், பிசின் மற்றும் டேனின்கள் உள்ளன.
உதடுகள்
கருப்பாக இருக்கிறதென்ற கவலையா உங்களுக்கு வெண்ணெயுடன் ஆரஞ்சுப் பழச்சாறு
கலந்து உதடுகளில் தடவி வந்தால் லிப்ஸ்டிக் போடாமலே உங்கள் உதடு அழகாகும்.
பெண்களின்
அழகு சாதனைகளில் தவிர்க்க முடியாத ஓன்று இந்த மருதாணி. மருதாணியை
மறுதோன்றி, அழவணம், ஐவணம் மற்றும் மெகந்தி என்றும் பெயரிட்டு
அழைப்பார்கள். மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே
இருந்தது.
நியூயார்க் : செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய ரோவர் விண்கலம் கிட்டத்தட்ட 8 மாத பயணத்திற்கு பிறகு இன்று (06.08.12) வெற்றிகரமாக தரையிறங்கியது. விண்வெளி ஆய்வு மையத்தில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக கருதப்படுகிறது.வலிப்பு நோய் (epilepsy) மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
Learn more I agree X
Profile![]() http://ganeshparthipan.blogspot.com நீங்கள் மட்டுமே காண முடியும் Google தொடர்புகளிலிருந்து விவரம்http://ganeshparthipan.blogspot.com/ உங்களுக்கு மட்டுமே தெரியும். இப்போது எங்களால் எந்த YouTube வீடியோக்களையும் எடுக்க முடியவில்லை. மீண்டும் முயற்சிக்கவும். வீடியோக்கள் அவைகள் பகிரப்பட்ட நபர்களுக்கு மட்டுமே தெரியும். இப்போது எங்களால் எந்த வீடியோவையும் எடுக்க முடியவில்லை. மீண்டும் முயற்சிக்கவும். |
விநாயகர் பாடல்கள், மந்திரங்கள், துதிகள், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் வெளியிடப்பட்டுள்ளது.
லிங்க்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா