Jan 20, 2013

Published On: Fri, Apr 6th, 2012 சுவாரஸ்யம் | By admin தலை சுற்றவைக்கும் அசாத்திய ஸ்கேட்டிங் சாதனை (Pics, Vid) 0 மனதை உறையவைக்கும் சாதனையை செய்திருக்கிறார்கள் இவ் ஸ்கேட்டிங் ஜோடி


2012ம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஓர் பார்வை!

News Service 2012 இல் உலகம் முழுவதும் இணைய தகவல் தொழில்நுட்ப புரட்சி எப்படி இருந்தது என முற்று முழுதாக புள்ளிவிபரங்களை மாத்திரம் கொண்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளது Royal Pingdom எனும் இணைய கண்காணிப்பு நிறுவனம். அத்தகவல்கள் இவை தான்!
  
2012 ஆக்டோபரில் Facebook 1 பில்லியன் பயனர்களை எட்டியுள்ளது. 2012 டிசம்பரில் டுவிட்டர் 200 மில்லியன் பயனர்களைத் தொட்டுள்ளது.
2012 வருடம் முழுவதும் உலகம் முழுதுமிருந்து மொத்தம் 2.2 பில்லியன் மின்னஞ்சல் அக்கவுண்டுக்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக 425 மில்லியன் பேர் ஜீமெயில் அக்கவுண்டில் பதிவு செய்துள்ளனர். ஏனைய மின்னஞ்சல்களை விட ஜீமெயிலை பயன்படுத்தியவர்கள் தான் அதிகம்.
2012 முடிவில் இணையத்தில் காணப்படும் வெப்சைட்டுக்களின் எண்ணிக்கை

இணைய உலாவிகளில் அடிக்கடி தோன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது எப்படி?

News Service இணையத்தில் நாம் இயங்க மிக முக்கியமான தேவை ப்ரௌசெர். நம்மையும் இணையத்தையும் இணைக்கும் இந்த மென்பொருள் சில சமயங்களில் நமக்கு பிரச்சினைகளை உண்டு பண்ணும், அவ்வாறு அடிக்கடி வரும் பிரச்சினைகளையும் அவற்றை எப்படி சரி செய்வது என்பதையும் பார்ப்போம்.
  
1. Browser ஓபன் ஆகவில்லை
கணினியை ஒரு முறை Restart செய்யுங்கள், Antivirus மென்பொருள் ஒன்றில் கணினியை Scan செய்து பாருங்கள். அப்படியும் பிரச்சினை என்றால் Ccleaner போன்ற மென்பொருள் மூலம் Cookies - ஐ Clear செய்யுங்கள். அப்படியும் பிரச்சினை என்றால் Uninstall செய்து விட்டு Install செய்யுங்கள்.
2. தேவையில்லாத Toolbar - கள்
இது நாம் நமக்கு வரவழைத்த பிரச்சினை, ஏதேனும் மென்பொருள் இன்ஸ்டால் செய்யும் போது (குறிப்பாக இலவச மென்பொருள்) இலவச இணைப்பாக இவையும் வந்து விடும். இன்ஸ்டால் செய்யும் போது சில

18ம் , 19ம் ,20ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சி படங்கள்



Jan 19, 2013

பேஸ்புக் அறிமுகப்படுத்தும் நவீன வசதி..



News Service அப்ளிகேசன் ஊடாக இலவச அழைப்பினை மேற்கொள்ளும் வசதியினை பேஸ்புக் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வசதியானது தற்போது ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அண்ட்ரோய்ட், பிளக்பெரி போன்ற முன்னணி இயங்குதளக்கு இச்சேவை வழங்கப்படவில்லை. பேஸ்புக்கின் மெசெஞ்சர் அப்ளிகேசன் ஊடான இக் கோலிங் வசதியை தொலைபேசி வலையமைப்பினூடாகவோ அல்லது வை-பை மூலமாகவோ உபயோகிக்க முடியும். தற்போது அமெரிக்காவில் உள்ள ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டுமே இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் கூடிய விரைவில் மற்றைய நாடுகளுக்கும் இவ்வசதி அறிமுகப்படுத்தப்படலாம் என

மீண்டும் பனி அபாயம்!!! - அவதானம்!!

இன்று ஞாயிற்றுக்கிழமை Paris-Charles de Gaulle அல்லது Paris-Orly விமானநிலையத்திலிருந்து  நீங்கள் விமானத்தில் பிரயாணம் செய்ய எண்ணியிருந்தால் தயவு செய்து விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் விமானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்று கேட்டறிந்து கொள்ளுங்கள். நேற்றுச் சனிக்கிழமை  பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் La Direction générale de l'Aviation civile - DGAC) விமான நிறுவனங்களிடம்

அல்ஜீரிய கிளர்ச்சியாளர்களிடம் பணயக் கைதிகளாக சிக்கித்தவிக்கும் வெளிநாட்டவர்கள்


அல்ஜீரியாவில் கிளர்ச்சிப்படையினரால் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்களை விடுவிப்பத்து தொடர்பில் அல்ஜீரியா அரசு கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இன்று அங்கு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் அங்குள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஆயுததாரிகளால் தடுத்து வைக்கப் பட்டிருந்த 650 பணயக் கைதிகள்

40 மணிநேரம் தொடர் பனிமழை : ஸ்தம்பித்தது பிரித்தானியா


பிரித்தானியாவில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து 40 மணிநேரமாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை அங்கு ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் பிரித்தானிய பாடசாலைகள், விமான நிலையங்கள் பலவும் இன்று மூடப்பட்டுள்ளன. விமான போக்குவரத்து குறித்து பயணிகள் உறுதிப்படுத்தியதன் பின்னர் பயணங்களை


அல்ஜீரியாவின் சஹாரா பாலைவனத்தில், எரிபொருள் நிலைத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பணயக்கைதிகளை மீட்கும் தாக்குதல் நடவடிக்கை நேற்று சனிக்கிழமை முடிவுக்கு வந்துள்ளது. நேற்றிரவு நடைபெற்ற இறுதி இராணுவ நடவடிக்கை மூலம் பணயக்கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாக பிரிட்டன் மற்றும் நோர்வே அதிகாரிகள் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.

 இறுதியாக வெளிவந்த சுயாதீன தகவல்களின் படி  அல்ஜீரிய அதிரடிப்படை மேற்கொண்ட இப் படை நடவடிக்கையில் 32 தீவிரவாதிகளும், 20 பணயக்கைதிகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  ஆனால்

மாலியில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய கிளர்ச்சிப் படைக்கும், அரச இராணுவத்துக்கும் இடையிலான மோதலில் இன்று வரை 700 000 பொதுமக்கள் தமது வதிவிடங்களை இழந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகும் நிலைமையை எய்தியுள்ளதாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா இன் அகதிகளுக்கான பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் இதனால் மேற்கு ஆப்பிரிக்காவில் அகதிகளின்  நிலை மோசமடைந்துள்ளதாகவும், குறுகிய காலத்தில் மாலியின் உள்நாட்டுக்கு உள்ளேயே 300 000 பேரும்,  அயல் நாடுகளுக்கு சுமார் 400 000 பேரும் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாலியில் தற்போது, இஸ்லாமிய ஆயுததாரிகளும், AQIM எனப்படும்

சுவீடனில் ரயிலைத் திருடி வீட்டின் மீது மோத வைத்த பணிப்பெண்


சுவீடனில் சுத்திகரிப்பளராக வேலை செய்து வரும் 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் ஸ்டாக்ஹோமில் இருந்து ஒரு ரயிலைத் திருடி தனது சந்தோசத்துக்காக மிக வேகமாக ஓட்டிச் சென்று ஒரு அடுக்கு மாடி கட்டடத்துடன் மோதச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஆட்கள் யாரும் ஏறாது தனியாக இருந்த ரயிலின் டிரைவர் சீட்டுக்கு இவர் சென்று அதனை ஸ்டார்ட் செய்து மிக வேகமாக ஓட்டிச் சென்றதை போலிசாரும் ரயில்வே ஊழியர்களும் சற்றுத் தாமதமாகவே உணர்ந்து கொண்டனர்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...