ஹாலந்து நாட்டை சேர்ந்த வின்வெளி வீரரும்,
முன்னாள் பார்முலா-ஒன் காற்றியக்கவியல் வீரருமான அண்டோனியா டெர்சி உலகின்
அதிநவீன 'சூப்பர் பஸ்' ஒன்றினை வடிவமைத்துள்ளார். சொகுசு விமானத்திற்கு
இணையாக காட்சியளிக்கும் இந்த சூப்பர் பஸ், 49 அடி நீளமும், 8 அடி அகலமும், 5
1/2 அடி உயரமும் உடையதாகும்.
23 பேர் அமர்ந்து பயணம் செய்யத்தக்க வகையில் உள்ள இந்த சூப்பர் பஸ்சில், அதிகபட்சமாக 250 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல்மிக்க என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
முற்றிலுமாக மின்சாரத்தால் இயங்கக்கூடிய இந்த சூப்பர் பஸ்சை துபாயில் வசிக்கும் செல்வந்தர் ஒருவர் வாங்கியுள்ளார். இதன் விலை 7 மில்லியன் பவுன்டுகள் என தெரிகின்றது.

0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா