நவீன ரக செல்போன்களை அறிமுகப்படுத்துகின்றது LG...
[Tuesday, 2013-02-12
| கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..? - கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு!
[Wednesday, 2013-02-13
|
|
|
|
இதில் கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில்
இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ்
(Free radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல்
எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம
பங்கு கலந்து, பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து
சாப்பிட்டுவரலாம்.
இனிமேலாவது, கறிவேப்பிலையைத் தூக்கித் தூர எறிந்துவிடாமல் நன்றாக மென்று சாப்பிடுங்கள்! |
| இவற்றையும் தெரிந்துகொள்ளுங்கள்...
[Thursday, 2013-02-14
|
|
* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன. * கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன. * ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன. |
|
* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில
நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு
நிறமாகத் தெரியும். * ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும். * 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து |
| மாதவிடாய் சிக்கல்களுக்கு சிறந்த தீர்வாக அமையும் பிரண்டை!
[Thursday, 2013-02-14
|
|
* வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மாதவிடாய் வயிற்றுவலி மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும். |
|
| * பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில்- பிரண்டையும் இடம் பெற்றிருக்கும். | |
| நீண்ட கால பாவனையின் பொருட்டு செல்பேசியின் மின்கலங்களை பராமரிக்கும் சில வழிமுறைகள்!
[Thursday, 2013-02-14
|
|
* மொபைல் போன்களுக்கு போன் நிறுவனங்கள் தரும் ஒரிஜினல் பேட்டரிகளையே பயன்படுத்த வேண்டும். சார்ஜரும் அப்படியே இருக்க வேண்டும். * அதிக வெப்பம் உள்ள இடம் அருகேயும் தீ பிடிக்கக் கூடிய இடத்திற்கு அருகேயும் மொபைல் போனை வைத்திருப்பது பேட்டரிகளுக்கு ஆபத்து. |
|
* பேட்டரியை உயரமான இடத்திலிருந்து கீழே போடுவது, அதன் மீது தட்டுவது போன்ற செயல்கள் கூடாது. * அதிக வெப்ப சூழ்நிலையில் போனை வைத்திருக்கக் கூடாது. |
| 30 ஆண்டுகளுக்கு பின்னர் கமலுடன் இணையும் ஸ்ரீதேவி!
[Thursday, 2013-02-14
|
|
|

வலிப்பு நோய் (epilepsy) மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
Learn more I agree X
Profile![]() http://ganeshparthipan.blogspot.com நீங்கள் மட்டுமே காண முடியும் Google தொடர்புகளிலிருந்து விவரம்http://ganeshparthipan.blogspot.com/ உங்களுக்கு மட்டுமே தெரியும். இப்போது எங்களால் எந்த YouTube வீடியோக்களையும் எடுக்க முடியவில்லை. மீண்டும் முயற்சிக்கவும். வீடியோக்கள் அவைகள் பகிரப்பட்ட நபர்களுக்கு மட்டுமே தெரியும். இப்போது எங்களால் எந்த வீடியோவையும் எடுக்க முடியவில்லை. மீண்டும் முயற்சிக்கவும். |
விநாயகர் பாடல்கள், மந்திரங்கள், துதிகள், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் வெளியிடப்பட்டுள்ளது.
லிங்க்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா