Feb 16, 2013

அழிவின் விளிம்பில் அதிசய உயிரினம்..!

தீக்குச்சியின் மேல் சாவகாசமாக நிற்கும் இந்த உயிரினம் குறித்து ஆச்சரியமாக இருக்கிறதா?

மடகஸ்கர் தீவில் வறட்சியான காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகச் சிறிய ஓணான் இனம் இது. இந்த உயிரினம் அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களில் இவற்றின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த ஓணான் 30 மில்லிமீற்றர் நீளம் வரை மாத்திரமே வளரக் கூடியன. இப்படியொரு உயிரினம் உலகத்தில் இருப்பதாக கடந்த ஆண்டுதான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இவற்றுக்கு Brookesia micra என விஞ்ஞானப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உலகில் வேறு எந்தப் பகுதியிலுமே இல்லாத 80 வீதமான உயிரினங்கள் மடகஸ்கர் தீவுகளில் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். (www.virakesari.lk)அழிவின் விளிம்பில் அதிசய உயிரினம்..!

தீக்குச்சியின் மேல் சாவகாசமாக நிற்கும் இந்த உயிரினம் குறித்து ஆச்சரியமாக இருக்கிறதா?

மடகஸ்கர் தீவில் வறட்சியான காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகச் சிறிய ஓணான் இனம் இது. இந்த உயிரினம் அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களில் இவற்றின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த ஓணான் 30 மில்லிமீற்றர் நீளம் வரை மாத்திரமே வளரக் கூடியன. இப்படியொரு உயிரினம் உலகத்தில் இருப்பதாக கடந்த ஆண்டுதான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இவற்றுக்கு Brookesia micra என விஞ்ஞானப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உலகில் வேறு எந்தப் பகுதியிலுமே இல்லாத 80 வீதமான உயிரினங்கள் மடகஸ்கர் தீவுகளில் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். (www.virakesari.lk)

குதிக்கால் வெடிப்பிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான சில வழிமுறைகள்!

News Service கால்களில் பெரும்பாலும் வரும் பிரச்சனை குதிகால் வெடிப்பு. அந்த குதிகால் வெடிப்பு வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு அதிகம் வரும். மேலும் இந்த வெடிப்பு அதிகம் நடப்பவர்களுக்கும், எடை அதிகம் உள்ளவர்களுக்கும் வரும். அப்படி வரும் போது நாம் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அதனை சரிசெய்ய முடியும்.
குதிகால் வெடிப்பைப் போக்க...
1. படுப்பதற்கு முன் சற்று வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது எலுமிச்சைப்பழச் சாற்றை விட்டு 56 நிமிடங்கள் பாதங்களை அதில் ஊற

பாரிஸில் ஏலத்திற்கு வரும் நெப்போலியன் திருமண மோதிரம்

பாரிஸில் ஏலத்திற்கு வரும் நெப்போலியன் திருமண மோதிரம்
[ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013
மாவீரன் நெப்போலியன் முதல் மனைவி ஜோஸ்பின்க்கு திருமண நிச்சயத்தின்போது அளித்த வைர மோதிரம் அடுத்தமாதம் 24ம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஏலம் விடப்படுகிறது.வைரம்பதிக்கப்பட்ட இந்த தங்க மோதிரம் 12,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 8,66,600) வரை ஏலம் போகும் என்று எதிர்பார்ப்பதாக ஒசெண்டா என்ற ஏல நிறுவனம் கூறியுள்ளது.
நெப்போலியன் பணப் பிரச்சினையில் இருந்தபோது இந்த மோதிரத்தை மனைவிக்கு வழங்கியுள்ளார். அதனால் இது அதிக வேலைப்பாடுகள் இல்லாத சாதாரண வைர மோதிரமாகும்.
அலெக்சாண்டர் டி பியுகர்னைஸ் என்ற செல்வந்தரின் மறைவுக்குப் பின்பு

நரம்பு தளர்ச்சி, முடக்குவாதம் போக சிறந்த மருந்து!





  • 16
mudakathanCardiospermum Halicacabum என்ற அறிவியல் பெயர் கொண்ட முடக்கத்தான் கீரை, முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் என்பதிலிருந்து உருவானது. சில நாட்களுக்கு முன்பு கழுத்துவலிக்கு முடக்கத்தான் கீரையைப் பயன்படுத்த சொன்னோம். முடக்கத்தான் கீரையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம். அதன் பயன்கள் என்ன என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.
முடக்கத்தான் கீரை சூப் செய்யும் முறை:
முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.
இதை தொடர்ந்து காபி, டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம்,

63 ஆயிரம் கோடி செலவில் இந்தியாவில் முதல் புல்லட் ரயில்!





  • 28
     
bullet trainஇந்தியாவில் பெரும் பொருட்செலவில் முக்கியமான ரயில் பாதைகளில் அதிவேக புல்லட் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவுசெய்தது. இந்த திட்டத்திற்காக முழு ஒத்துழைப்பு தந்து தேவையான பரிந்துரைகளை அளிக்க பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் முக்கிய பாதைகளாக 7 தடங்களை இந்திய ரயில்வே அமைச்சகம் பட்டியலிட்டது. பட்டியலிடப்பட்ட தடங்களில் டெல்லி-ஆக்ரா-பாட்னா, ஹௌரா – ஹால்டியா, சென்னை-பெங்களூர்-திருவனந்தபுரம், மும்பை

எரிகற்களால் தாக்கப்பட்ட ரஷ்யா - 1100 பேர் காயமுற்ற சம்பவம் நடந்தது எப்படி?- புதிய தகவல்கள்

எரிகற்களால் தாக்கப்பட்ட ரஷ்யா - 1100 பேர் காயமுற்ற சம்பவம் நடந்தது எப்படி?- புதிய தகவல்கள்!
[Saturday, 2013-02-16
News Service ரஷ்யாவில் எரிகற்கள் தாக்கியதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1100 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களில் 285 பேர் பாடசாலைச் சிறுவர்களாவர். 270க்கும் மேற்பட்ட வீடுகளில் கண்ணாடிகள் நொறுங்கின. வானில் அடிக்கடி பல அதிசயங்கள் நடந்து வருகின்றன. ரஷ்யாவில் நேற்று காலை இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது. மாஸ்கோவில் இருந்து 1,500 கிமீ தொலைவில் உள்ளது செல்யாபின்ஸ்க் நகரம். தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான இங்கு, நேற்று மதியம் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். வீடுகளில் மக்கள் அவரவர் வேலையை பார்த்து கொண்டிருந்தனர்.
  
அப்போது, காலை 9 மணியளவில் வானத்தில் இருந்து பூமியை நோக்கி

தப்பியது பூமி - இராட்சத விண்கல் சுமாத்ரா அருகே கடந்து சென்றது!

தப்பியது பூமி - இராட்சத விண்கல் சுமாத்ரா அருகே கடந்து சென்றது!
[Saturday, 2013-02-16
News Service கால்பந்து மைதான அளவு விண்கல் பூமிக்கு மேலே கடந்து சென்று விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் எரிகல் வெடித்து சிதறிய சில மணி நேரம் கழித்து இந்த விண்கல் பூமியை கடந்து சென்றதாகவும், அதிர்ஷ்டவசமாக பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறினர். இதுகுறித்து சர்வதேச விஞ்ஞானிகள் கூறியதாவது: பெரிய மலை போன்ற 150 அடி அளவுள்ள விண்கல் சுமத்ரா தீவு அருகே நேற்று இரவு 27,357 கிலோமீட்டர் தொலைவில் பூமியை கடந்து சென்றது. இது சில செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றிவரும் தூரத்தை விட குறைந்த தூரத்தில் கடந்தது. எனினும் இந்த விண்கல் செயற்கைக்கோள்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

Feb 15, 2013

BlackBerry இன் கலக்கல் ஆரம்பம்! அப்பிள் யுகத்துக்கு முடிவு கட்டுமா..?





  • 51
     

blackberry10பிரிட்டன், கனடாவில் கலக்கி வரும் BlackBerry Z10 ஸ்மார்ட்போன், இந்த வகையறாவின் போன்களில் தொழில்நுட்ப மேம்பாட்ட அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக இதனை பயன்படுத்துபவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிள் ஐ-போன், ஆண்ட்ராய்ட் அடிப்படையிலான செல்போன்கள் பிளாக்பெரிக்கு பெரும் சோதனைகளை கொடுத்து வந்தது. ஆனாலும் பிளாக்பெரியின் மெசஞ்சர் சேவைகளை அடித்துக் கொள்ள யாரும் இல்லை என்றே கருதப்படுகிறது. அதுவும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டமுடன் பிளாக்பெரி ஸ்மார் போன் போட்டியில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது.
Z10 பிளாஅக் பெரியின் முக்கிய அம்சங்கள் இதோ:
வன்பொருள் (ஹார்டுவேர்):
1. 4.2 இன்ச் டிஸ்பிளே
2. 1280 க்ஷ் 768 ரிசொல்யூஷன்
3. இன்ச்சிற்கு 365 பிக்சல்கள் கோண்ட திரை அடர்த்தி.
4. டியூயல் கோர், 1.5GHழ் புராசசர், 2ஜிபி RAM
5. 8 மெகா பிக்சல் கேமரா (பின்புறம்), 2 மெகா பிக்சல் முன்புற கேமரா
6. 16ஜிபி ஸ்டோரேஜ், ப்ளூஉடூத், வைஃபை, ஜிபிஎஸ், என் எஃப் சி உள்ளிட்ட இணைப்புத் தெரிவுகள்.
கீ போர்டு:
Z10 விசைப்பலகை (கீ போர்டு) மிகவும் எளிதானது, சாஃப்டானது. முந்தைய போன்களில் இல்லாத அளவிற்கு வார்த்தை கணிப்புகள் வசதி உள்ளது. துல்லியம், எடிட் செய்யவேண்டிய தேவையில்லை.
பிளாக்பெரி ஹப்:
Z10-இல் பிளாக்பெரி ஹப் என்பது மெசேஜிங் மையமாகும். இங்கு தொடர்புப் படுத்துவதற்கான விவரங்கள், உரைகள், உடனடி மெசேஜ்கள், சமூக வலைத்தள கணக்குகள் ஆகியவை மெசேஜிங் செண்டரின் மையமாகும்.
பிளாக்பெரி பிரவுசர்
Z10-இல் பிரவுசர் மேம்படுத்தப்பட்டுள்ளது, புதிதான கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மொபைல் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட எச்.டி.எம்.எல். இணையதளங்களை எந்த வித தடையும் இல்லாமல் காண வசதி செய்யப்பட்டுள்ளது. மல்டிபிள் பேஜஸ், மற்றும் தனிப்பயன் பிரவுசிங் ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களில் ஒன்று

ரஷ்யாவின் தொலைதூர கிழக்கு பிராந்தியங்களில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்


earthquake_15மாஸ்கோ : ரஷ்யாவின் தொலைதூர கிழக்கு பிராந்தியமான சாகாவில் ரஷ்ய நேரப்படி இன்று மாலை 5.15 மணியளவில் மிக வலிமையான 6.8 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலத்துக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்துக்குள் ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உஸ்த்&நேரா கிராமம் வரை எதிரொலித்தது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட சேதங்கள் குறித்தோ, உயிர்ப்பலிகள் குறித்தோ இதுவரை தகவல் எதுவும் பெறப்படவில்லை என்று அப்பிராந்திய அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் எரிகல் தாக்கி 1,000 பேர் காயம்

மாஸ்கோ : ரஷ்யாவில் எரிகற்கள் தாக்கி ஆயிரம் பேர் காயமடைந்தனர். 270க்கும் மேற்பட்ட வீடுகளில் கண்ணாடிகள் நொறுங்கின. வானில் அடிக்கடி பல அதிசயங்கள் நடந்து வருகின்றன. ரஷ்யாவில் நேற்று காலை இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது. மாஸ்கோவில் இருந்து 1,500 கிமீ தொலைவில் உள்ளது செல்யாபின்ஸ்க் நகரம். தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான இங்கு, நேற்று மதியம் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். வீடுகளில் மக்கள் அவரவர் வேலையை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது, காலை 9 மணியளவில் வானத்தில் இருந்து பூமியை நோக்கி நெருப்பு பந்துகள் பறந்து வந்தன. 200 கிமீ சுற்றளவுக்கு இது தெளிவாக

Feb 14, 2013

மென்பொருட்களின் உதவியின்றி Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு ஓர் இலகுவான வழி...

மென்பொருட்களின் உதவியின்றி Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு ஓர் இலகுவான வழி...

News Service எண்ணற்ற வீடியோக்கள் குவிந்துகிடக்கும் தளம் YouTube ஆகும். நாம் இங்கு விரும்பும் வீடியோக்கள் பலவற்றையும் பார்க்கிறோம், அதிகம் பிடித்துப்போனால் தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்து வைத்திருப்போம். நாம் இவ்வாறு எமக்கு தேவையான வீடியோக்களை YouTube தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள 'youtube downloder' அல்லது இதுபோன்ற மென்பொருட்களின் தேவை அவசியம். ஆனால் எந்த மென்பொருட்களும் இன்றி 'youtube' வீடியோக்களை தரவிறக்கும் வழிமுறை பற்றி இன்று நாம் பார்க்கலாம்.
step 1. நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL ஐ சிறிய மாற்றம் செய்ய

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...