நம் கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் எப்படி
இணைக்கப்பட்டுள்ளது என்பதனை அறிய அனைவருக்கும் ஆவலாய் இருக்கும். ஒவ்வொரு
நேரமும் ஒரு முகவரி தரப்படுவதால், சில செயல்பாடுகளுக்காக, அந்த நேரத்தில்
தரப்படும் ஐ.பி. முகவரி அறியவும் ஆசைப்படுவோம்.
அதனை எப்படி அறியலாம் என்பதனை இங்கு
பார்க்கலாம். இங்கு விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதனை எப்படி அறிவது என்பதனை
முதலில் காண்போம். முதல் வழி, விண்டோஸ் இயக்க முறையில் கிளிக் செய்து
பெறுவது.
முதலில் "Network Sharing Center'
என்பதனைத் திறந்து கொள்ளவும். உங்களுடைய டாஸ்க் பாரில் உள்ள சிஸ்டம்
ட்ரேயில், நெட்வொர்க்கிங் ஐகான் இருந்தால், அதனை கிளிக் செய்து, "Open
Network and Sharing Center' என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
அல்லது, ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து,
கிடைக்கும் தேடல் கட்டத்தில், network and sharing center என டைப்
செய்திடவும். இதற்கான லிங்க் கிடைத்தவுடன், அதில் கிளிக் செய்திடவும்.
இப்போது "Network and Sharing Center' கிடைக்கும். இங்கு "Local Area Connection' என்பதில் கிளிக்
|
வெற்றிகரமாக முடிந்தது சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் தசோனை (படங்கள் இணைப்பு )
சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் அதன் முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்தது. உக்ரைன் நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தாங்கி போர் கப்பல், கடந்த ஆண்டு, சீன கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய சீன தென்கடல் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய இச்சோதனை ஓட்டத்தில் போர் அமைபுகள் உட்பட 100க்கும் மேற்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சீனாவின் இந்த செயல் சீன கடல் எல்லையை சுற்றியுள்ள நாடுகளுக்கு, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
எனினும், “எந்த நாட்டையும் மிரட்டுவதற்கான முயற்சி அல்ல. இது, சீனாவின் சாதாரண கடற்படை சோதனை நடவடிக்கையே’ என, சீன கடற்படை அதிகாரி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா