சிவராத்திரி விரதமும் பூஜையும், இகபர சுகங்களை.முக்கியமாகக்கடைப்பிடிக்க வேண்டியதாகும். சிவராத்திரி அன்று, விரதம் இருப்போர் கடைப்பிடிக்க வேண்டிய 8 விஷயங்கள் வருமாறு:-
1. சிவாலய தரிசனமும் சிவனுக்கு அபிஷேகப் பொருள்கள் சமர்ப்பித்தலும் மிக முக்கியம்.
2. முடிந்தால் வீட்டில், மாலை வேளையில் சிவபூஜை செய்யலாம். குலதெய்வமாக சிவனை வழிபடுபவர்கள் கட்டாயம் சிவபூஜை செய்ய வேண்டும்.
3. நிவேதனத்திற்கு பாசிப்பருப்பு பாயசம், வேக வைத்து, வெல்லம், ஏலக்காய் சேர்ந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு முதலியவை விசேஷம். மற்ற நைவேத்தியங்களும் வைத்து வழிபாடு செய்யலாம்.
4. இரவு முழுக்க கண் விழித்து, சிவ ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்ய வேண்டும். டி.வி. பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.

0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா