வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்
வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் C, வைட்டமின் K, ஆகியவை
கொழுப்பில் கரையும் வைட்டமின்கள். தண்ணீரில் கரையும் வைட்டமின்கள் உடலில் சேமித்து வைக்க முடியாது. எனவே தினமும் இவற்றை உட்கொள்ள வேண்டும். B, காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களும் வைட்டமின் Cயும் நீ¡¢ல் கரையும் வைட்டமின்கள்.
வைட்டமின் A:
இது எல்லா செயல்களும் உருவாகவும் வளரவும் அத்தியாவசியமானது. பல் அமைப்பு ஒழுங்காக இருப்பதற்கும் இது தேவை.
வைட்டமின் A குறைந்தால் இந்தப் பகுதிகளில் உள்ள புறத்தோல் திசுக்கள் சிதைவடைந்துவிடும். ஆண்களிடத்தில் ஆண்மை சக்தியை இயல்பாக வைத்திருப்பதும் வைட்டமின் A தான். மங்கலமான ஒளியில் சகஜமாகப் பார்க்கவும் வைட்டமின் A உதவுகிறது.
வைட்டமின் A குறைந்தால்
வைட்டமின் A உள்ள பொருட்களை போதிய அளவு உட்கொள்ளாத போது உடலில் வைட்டமின் A குறைகிறது. சில விதமான நோய்கள் தாக்கும் போதும் இது குறைகிறது. வெளிச்சத்தில் இருந்துவிட்டு இருட்டுக்குச் செல்லும் போது அந்த இருட்டுக்குச் கண் பழகுவது தாமதமாவது வைட்டமின் A குறைபாட்டின் அறிகுறி வைட்டமின். வைட்டமின்A குறைவதால் மங்கிய ஒளியில் பார்வை பாதிக்கப்படுகிறது. இதுதான் மாலைக்கண் நோய் என்று சொல்லப்படுகிறது.
வைட்டமின் A குறைபாடு அதிகா¢த்தால் செராப்தால்மியா (XEROPHTHALMIA)
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா