:
A
few days ago London Newspapers published a photo of a five hour fight
between a crocodile and a snake in Queensland, Australia. Needless to
say that the snake won the fight.
சங்க இலக்கியத்தில்
மலைப் பாம்புகளின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்த தமிழ்ப் புலவர்கள், அவைகள் யானைகளை
விழுங்கியது பற்றிப் பாடி வைத்திருக்கின்றனர். யானையை மலைப் பாம்பு விழுங்க முடியுமா?
இதோ முதலில் சில உண்மைச் சம்பவங்கள்:---
கனடாவில் அண்மையில்
நடந்த ஒரு நிகழ்ச்சி நல்ல உள்ளங்கள் எல்லாவற்றையும் உலுக்கிவிட்டது. உள்ளத்தை உருக்கியும்
விட்டது. கண்ணீரை உகுக்கவும் வைத்தது. இரண்டு சிறுவர்கள், ஒரு நண்பர் வீட்டில் தூங்கப்
போனார்கள். ஒரு மலைப் பாம்பு, கூரையில் காற்று வருவதற்காக வைத்த துளை மூலமாக வந்து
அவர்கள் மீது விழுந்தது.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா