கணினி வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகள்
1623 – ஷிக்கார்ட் என்பவர் உருவாக்கிய முதல் மெக்கானிக்கல் கால்குலேட்டர்
1823 – சார்லஸ் பேபேஜ் உருவாக்கிய அனலிடிக்கல் இயந்திரம். இந்த இயந்திரமே இன்றைய கணினிகளின் முன்னோடி என்று கூறலாம். சார்லஸ் பேபேஜை கணினியின் தந்தை என்று சிறப்பு பெயர் பெற்றவர்.
1957 – இன்றைய அனைத்து மொழிகளின் முன்னோடியான ஃபோர்ட்ரான் கணினி மொழி வெளியிடப்பட்ட ஆண்டு.
1971 – ஸ்மால் டாக் எனப்படும் கணினி மொழி உருவானது. இது முழுக்க முழுக்க OOPS என்ற கொள்கையின் அடிப்படையில் உருவானது.

0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா