மருத்துவக் குணங்கள்:
கடுகை அரைத்து நீரில் கலந்து விஷம் சாப்பிட்டவர்களுக்குக் கொடுக்க விஷம் வாந்தியாகி வெளியே வந்து விடும்.
கடுகை அரைத்து கீழ் வாத வலி உள்ள இடத்தில் தடவ வலி தீரும்.
இருசொட்டு கடுகுஎண்ணெய் சந்தன எண்ணெய் கலந்து முகப்பருவில் போட்டு வர முகப்பரு மாறும்.
கால் ஸ்பூன் கடுகு, சிறு துண்டு சுக்கு, 5 கிராம் சாம்பிராணி இவைகளை இடித்து சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் விட்டு குழைத்துப் பூச தலைவலி தீரும்.
பாத வெடிப்பில் சிறிதளவு கடுகு எண்ணெய் தேய்த்து சுடுநீர் ஒற்றடம் கொடுக்க பாத வெடிப்புத் தீரும்.
5 கிராம் கடுகு, கடுக்காய் ஒன்று. கருஞ்சீரகம் 5 கிராம். திப்பிலி இவைகளை இடித்து காலை, மாலை உணவுக்குப்பின் அரை ஸ்பூன் தின்று வெந்நீர் குடித்து வர மூலவாயு தீரும்.
ஒரு அவுன்ஸ் வீதம் கடுகு எண்ணெய்
எள் எண்ணெய் எடுத்து ஒரு துண்டு சிற்றரத்தை துண்டைச் சேர்த்து சூடாக்கி சிறிதளவு கற்பூரத்தூளைச் சேர்த்து குளிக்கும் முன் முதுகில் தடவி வெந்நீரில் குளித்து வர முதுகு வலி தீரும்.
ஐந்து துளி வீதம் கடுகு எண்ணெய், எருக்கு இலைச்சாறு இரண்டடையும் கலந்து தேள் கொட்டிய இடத்தில் தடவ வலி தீரும்.
கடுகுப் பொடி, மஞ்சள் பொடி இரண்டையும் எலுமிச்சை சாறு விட்டுக் குழைத்து தோல் நோய் மேல் பூசி வர தோல் நோய் மறையும்.
சிறிதளவு கடுகு, ஒரு துண்டு பெருங்காயம், சிறிதளவு முருங்கைப்பட்டை மூன்றையும் சேர்த்தரைத்து கால் மூட்டு வீக்கம் உள்ளஇடத்தில் பற்றுப் போட வீக்கம் வடிந்து விடும்.

No comments:
Post a Comment