சமூகத்தில் ஒருவருக்கு இருக்கும் அந்தஸ்திற்கும் அவரது ஆரோக்கியத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருப்பதனை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் குரங்குகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக குழு ஒன்றுக்கு தலைமைத்துவம் வகிக்கின்ற குரங்கிற்கு ஏனைய குரங்குகளை விட நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.
சிறு குழுக்களின் அதிகார மட்டத்தின் கீழ்நிலையில் உள்ள குரங்குகள் குறைந்தளவான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவை என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மனிதர்கள் உள்ளிட்ட சில விலங்குகள்
குழுவாக கூட்டாக இணைந்து வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இது மனிதர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், எதிர்காலத்தில் இது தொடர்பில் மேலும் பல ஆய்வுகளை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Tag: நியூஸ்பெஸ்ட், சக்தி செய்திகள்,சமூகத்தில் ஒருவருக்கு இருக்கும் அந்தஸ்திற்கும் ஆரோக்கியத்திற்கும் தொடர்புண்டு - ஆய்வுகள்

No comments:
Post a Comment