ஆன்டிஆக்ஸிடென்டுகளின் தாய்......காளான்!!!
காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள்(whole grains), கொட்டைகள் (nuts), மற்றும் டீ,காபி ஆகியவற்றில்- இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்டுகள்
(நோய் தடுப்பு பொருட்கள்) காளானிலும் நிறைய காணப்படுகிறது.கோதுமையுடன் ஒப்பிடும் போது காளான்களில் 12 மடங்கு கூடுதலான ஆன்டிஆக்சிடெண்டுகள் காணப்படுகின்றன. இந்தக் காரணத்தால் காளான்களை ஆன்டிஆக்ஸிடென்டுகளின் தாய் என்று கூட சொல்லலாம்.
No comments:
Post a Comment