

அமெரிக்காவின் ரோவர் விண்கலம் சரியாக 8 மாத பயணத்திற்கு பின்னர் இன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா என்பதை ஆராயும் நோக்கிலேயே இந்த வாகனம் அங்கு அனுப்பப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் புவி வட்ட பாதைக்குள் ரோவர் விண்கலம் நுழைந்ததும், அதிலிருந்து க்யூரியாசிட்டி வாகனம் செவ்வாயில் தரையிறங்கியது.
இந்த கிரகம் தொடர்பாக 30 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுக்கு இன்று தான் பலன் கிடைத்துள்ளது. இது நாசா விஞ்ஞானிகளை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரோவர் வெற்றிகரகமாக செவ்வாய்

க்யூரியாசிட்டி, செவ்வாய் கிரகம் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய இருக்கிறது. சுமார் 2

தற்போது செவ்வாய் கிரகத்தில் இறங்கியவுடன், தனது நிழல் கிரகத்தின் தரையில் படிந்ததை படம் எடுத்து அனுப்பியுள்ளது கியூரியாசிட்டி.

செவ்வாயில் இருக்கும் மண்ணை ஆய்வு செய்வதற்கு தேவையான ட்ரில்லர், மண் பரிசோதனை சாதனம் உள்ளிட்ட அனைத்து வகை அம்சங்களும் இந்த க்யூரியாசிட்டியில் உள்ளது.
க்யூரியாசிட்டியின் எடை மட்டும் 899 கிலோ, ரோவர் விண்கலத்தின் மொத்த எடை சுமார் 3 ஆயிரத்து 893 கிலோவாகும்.
No comments:
Post a Comment