பல பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Boxx Scooter கூரியர்(Courrier) சேவையாளர்கள், மற்றும் பொருட்கள் விநியோகம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக் கருதப்படுகின்றது.
பல நிறங்களில் வெளியாக இருக்கும் இந்த Scooterகள் இம் மாத முடிவில் அமெரிக்காவில் வெளியாகவுள்ளது. ஐரோப்பிய வீதிகளில் இன்னும் சில மாதங்களில் வலம்வரவிருக்கும் இந்த Scooterகளின் விலையாக தற்போது 4000 டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment