மூளையின் செயல்பாட்டை சொக்லேட்
மேம்படுத்தக்கூடியது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சொக்லேட்டில்
“கோகோ” என்ற வேதிப்பொருள் உள்ளது.
இத்தகைய சக்லேட்டை தினந்தோறும் உட்கொண்டால், மூளையின் செயல்பாடு மேம்படுவதுடன், வயதான நோயாளிகளுக்கு ஏற்படும் பைத்தியம், ஞாபக மறதி போன்ற நோய்களை தடுத்து விடும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

No comments:
Post a Comment