ரோம்: புனித 16வது பெனடிக்ட் பதவியில் இருந்து விலகப்போவதாக போப்பாண்டவர்
அறிவித்துள்ளார். உடல் நலக் குறைவு காரணமாக பிப்ரவரி 28ந் தேதி பதவி விலக
தான் முடிவு செய்திருப்பதாக போப் கூறினார். கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல்
மாதம் 19ம் தேதி போப்பாண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபகாலமாக அவரால்
போப்பாண்டவருக்கான பணிகளை மேற்கொள்ள இயலாத அளவுக்கு அவரது உடல் நிலை
பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புனித 16வது பெனடிக்ட் பதவியில் இருந்து விலகப்போவதாக போப்பாண்டவர் அறிவித்துள்ளார். போப்பாண்டவராக பதவியில் இருக்கும் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புனித 16வது பெனடிக்ட் பதவியில் இருந்து விலகப்போவதாக போப்பாண்டவர் அறிவித்துள்ளார். போப்பாண்டவராக பதவியில் இருக்கும் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment