February 3, 2013 12:04 pm
ஜப்பானின் ஹொக்கைடோ தீவை யைமாக கொண்டு ஒபிஹிரோ
நகரை நேற்று பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ஒபிஹிரோ நகரின் தென்மேற்கே 15 கி.மீட்டர்
தூரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 103 கி.மீட்டர்
ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம்
ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.
உயிர்சேதம், பொருட்சேதம் குறித்த தகவல்கள் ஏதும இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment