Posted on February 19, 2013
உடல்நலம் குறித்த விழிப்புணர்வு இப்போது அதிகமாகி வருகிற து என்பது உண்மைதான். ஆனாலும் சிறுநீரகத்தை பற்றிய விவர ங்களும்,
அதனால் ஏறபடக்கூடிய பிரச் சினைகள் குறித்தும் பலரும் சரியாக அறிந்து
வைத்திருப்பதாக தெரியவில் லை. உலகத்தில் 10 விழுக்காடு பேர்
சிறுநீரகப்பிணிகளால் அவதிப்படுகின் றன ர்.
3) கல்லில் சுட்ட பதார்த்தங்களை [தோசை, ஆம்லைட்) தவிர்க்க வேண் டும். (வேண்டுமென்றால் மாதம் இரு முறை சாப்பிடலாம்.)
4)அதிகம் கோதுமை உணவு மற்றும் நிலக்கடலை உண்பது தவறு. (இரண் டிலும் உப்பு சத்து அதிகம் உள்ளதால் சீறு நீரகத்திற்கு கேடு விளைவிக்கும்.)
5) எண்ணையில் பொறித்த உணவு, உப்பு அதிகம் உள்ள உணவை தவிர்க் க வேண்டும்.
7) புகைப்பிடித்தல், புகையிலை உபயோகி த்தல் சிறுநீரகங்களை பாதிக்கும். தவிர்க்க வும்.
8) வலிமாத்திரை சிறுநீரகங்களை பாதிக்கு ம் சிறிய வலிகளுக்கு கூட மருந்து கடையி ல் வலிமாத்திரை சாப்பிடுவோருக்கு நாள டைவில் சிறுநீரகங்கள் செயலிழக்க வாய்ப் புண்டு.
10)அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது.
11)அதிகமான பருப்பு மற்றும் விதை (Nuts & Legumes) வகைகள் உட்கொள் வது.
12)முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகை கள்) சேர்த்தல்
13)குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல்.
15)குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல்.
16) சிறுநீரை அடக்கிக்கொள்வதை த் தவிர்க்க வேண்டும்
மருந்து ———-
2) உண்ணாவிரதத்துடன் சூரிய சக்தி குளியலும் எடுத்தால், உடம் பின் திரவக்கழிவுகள் வியர்வை யாக வெளியேறிவிடும். இதனால் சிறுநீரகங்களுக்கு போதுமான ஓய்வு கிட்டும். வேலைப் பளுவும் குறைகிறது.
3) உடலில் தண்ணீர் குறையும்போ து சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி அவஸ்தைப்படுத்தும். அதற்கு தின மும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவதும் மதியம் முள்ளங் கி சேர்த்து கொள்வதும் நல்ல பலனளிக்கும்.
ஆயுர்வேதமருந்து -————————- 1) வாரத்தில் 3 நாட்கள் இடைவெளியில் 2 முறை அதாவது செவ்வாய், வெள்ளி என வைத்துக்கொள்ளலாம். இந்த கிழமைக ளில் நல்லெண்ணெய், விளக்கெண்ணெ ய், சிறிது கடுகெண்ணெய் ஆகியவற்றை கலந்து சாக (வெதுவெதுப்பாக) சூடாக்கி, அதனை வயிறு, முதுகு, தலை ஆகிய பகுதிகளில் தேய்த்து ஊற விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் தலைக் கு குளிக்க வேண் டும்.
2)அன்றைய தினம் சாப்பிடும் உணவில், சூடான மிளகு ரசம், கரு வேப்பிலைத் துவையல், தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்த பூச ணிக்காய் கூட்டு, மோர், கேரட் போன்றவற்றை சேர்த்துக் கொள் ள வேண்டும். எப்போதும் வெதுவெதுப் பான நீரைப் பருகுதல் நல்லது.
இயற்கை மருத்துவம் —————————— 1)தர்பூசணியால் மஞ்சள் நிற சிறு நீர் மாறும்.
3)எலுமிச்சையால் சிறுநீர் கடுத்தல் மறையும்.
4)நெல்லியால் நல்ல நலம் கிட்டும்” என்கிறதுமேலும்,
5)காலை வேளையில் வெறும் வயிற்று டன் உள்ள போது சிறிது நேரம் ஸ்கிப்பிங் எனப்படும். கயிறுதாண்டும் உடற்பயிற்சி செய் தல் மிகவும் நல்லது.
6)வீட்டு வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து வருவது உடலுக்கு நல்ல உடற் பயிற்சியாக அமையும்.
இவற்றைசெய்து வந்தால் சிறுநீரகக் கற் கள் கரைந்து போகும். சிறு நீரகக்கற்கள் கரைய சிகிச்சை மேற்கொண்டாலும், அதனுடன் மேற்கூறிய பழக்க வழக்கங்க ளையும் கடைபிடிப்பது நல்லது.
No comments:
Post a Comment