இண்டெல்
நிறுவனம் மிகவும் புகழ்பெற்றது. இண்டெல் பற்றித்தெரியாதவர்களின்
எண்ணிக்கையும் குறைவே! அனைத்து கணினிகள் மற்றும் லேப்டாப்களின் உயிராக
விளங்குவது இண்டெல் நிறுவனத்தின் ப்ராசெசர்கள்தான் என்பதை நாங்கள் சொல்லி
உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.
மிகவும் புகழ்பெற்ற இந்நிறுவனத்தின் அலுவலகங்கள் பற்றி உங்களுக்கு தெரியவேண்டாம?




























No comments:
Post a Comment