சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள பாதாள அறைகள் திறக்கப் பட்டு அங்கிருந்த கற்பனைக்கெட்டாத பொக்கிஷங்கள் இன்று உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளது .
இந்தியாவிலுள்ள பணக்கார கோவில்கள் வரிசையில் முதல் 5 இடங்களை பிடித்திருக்கும் கோயில்களை பார்ப்போம் .
1.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இக்கோவிலின் இன்றைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி .
2 .திருப்பதி வெங்கடேச பெருமாள் சுவாமி கோவில்
இக்கோவில் தனது கட்டிடத்திலேயே 1 டன் தங்கத்தை கொண்டுள்ளது.வருடத்திற்கு சராசரியாக 650 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது .தினமும் சராசரியாக 60000 பேர் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார்கள் .
3 .மகாராஷ்டிரா ஷிர்டி சாய்பாபா கோவில்
மும்பைக்கு அருகிலுள்ள இக்கோவிலில் 32 கோடி ரூபாய் அளவிற்கு தங்க நகைகள் உள்ளன .வருடத்திற்கு 350 கோடி அளவிற்கு வருமானம் உள்ளது
4 .மும்பை சித்தி விநாயகர் கோவில்
5 .அமிர்தசரஸ் பொற்கோவில்
பஞ்சாபில் அமைந்துள்ள இக்கோவில் தங்கத்தால் கட்டப்பட்டுள்ளது.தினமும் 40000 பேர் தரிசனத்திற்கு வருகிறார்கள்
No comments:
Post a Comment