MICROSOFT நிறுவனத்தின் அண்மைய பதிப்பான WINDOWS 8 இயங்குதளமானது 100
மில்லியனிற்கும் மேற்பட்ட பதிப்புகளுக்கான உரிமங்களை விற்றுள்ளதாக தெரிய
வருகிறது.
இது தொடர்பாக MICROSOFT நிறுவனத்தின் WINDOWS விற்பனைத்துறைக்கு பொறுப்பான Tami Reller தெரிவிக்கையில் "பொது விற்பனைக்காக WINDOWS 8 அறிமுகப்படுத்தப்பட்ட தினமான சென்ற வருடத்தின் OCTOBER 26 இலிருந்து இன்று வரையான காலப்பகுதியில் 100 மில்லியனிற்கும் மேற்பட்ட பதிப்புகளை விற்பனை செய்துள்ளோம். இது எமது கடந்த பதிப்பான WINDOWS 7 இன் முதல் ஆறுமாத விற்பனையினை ஒத்திருக்கிறது." என்றார்.
மேலும் MICROSOFT நிறுவனம் WINDOWS 8 இற்கான UPDATE ஆன WINDOWS
BLUE இனை இந்த வருடம் வெளியிடும் என நம்பப்படுகிறது . இது WINDOWS 8 இல் இல்லாத WINDOWS க்கே உரிய START BUTTON ஐ கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment