சிஸ்டம் அமைப்புகளை மாற்றக் கூடிய சில புரோகிராம்களை, எடு த்துக் காட்டாக ரெஜிஸ்ட்ரி எடிட்டர் அல்லது மைக்ரோசாப்ட் மே
னேஜ்மெண்ட்
கன்சோல், நீங்கள் இயக்க முயற்சிக் கையில், முதலில் திரை யில் தோன்றும்
கட்டத்தி ல், இந்த புரோகிராம் உங் கள் கம்ப்யூட்டரில் மாற்ற ங்கள்
ஏற்படுத்துவதனை அனுமதிக்கிறீர்க ளா? என்ற கேள்வி கேட் கப்படும். நீங்கள்
அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டில், அந்தக் கம் ப்யூட்டரில் நுழையவில்லை
என்றால், அந்த புரோகிராமினைத் திற க்கவும், மாற்றங்களை ஏற்படுத்தவும்
உங்களுக்கு அனுமதி கிடை க்காது. பைல்களை அழிக்க முற்படு கையிலும்,
புரோகிராம்களை
இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கை யிலும் இதேபோல அனுமதி மறுக் கப்படும்.
கண்ட்ரோல்
பேனல் மெனுவில், பச் சை நிறத்தில் உள்ள “User Accounts and Family Safety
,”"தலை ப்பில் கிளிக் செய்திடவும். இது விண்டோவில், மேல் வலது மூலை
யில்
இருக்கும். இதில் “User Accounts ” என்பதில் கிளிக் செய்து, ஆப்ஷன்ஸ்
பெறவும். அடுத்து நீல வண்ணத்தில் தரப்பட்டிருக்கும் “Change Your Account
Type,” என்ற லிங்க்கில் கிளி க் செய்திட வும். இது “Make Changes To Your
User Account” என்பதன் கீழாகக் கிடைக்கும். இனி உங்கள் profile ஐ
அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவு ண்ட்டாக மாற்ற, “Administrator” என்னும் ரேடியோ
பட்டனில் கிளிக் செய்திடவும். அதன் பின் விண் டோவின் கீழாக உள்ள “Change
Account Type”
என்னும் பட்டனில் கிளிக் செய் திடவும்.
சில
வேளைகளில், அட்மினிஸ் ட்ரேட்டர் அக்கவுண்ட்டில் நு ழைவ தனாலேயே, ஆப்பரேட்
டிங் சிஸ்டத்தின் அனைத்து பைல்களையும் அணுக முடி யாது. சில புரோகிராம்களை
இயக்கும் முன், அதனை அட் மினிஸ்ட்ரேட்டராக இயக்க விரும்புவதனைச் சுட்டிக்
காட்ட வேண் டும். சில சாப்ட்வேர் புரோகிராம்கள் இந்த ஆப்ஷனைக் கேட்கும்.
விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில், சில செக்யூரிட்டி புரோகிராம்கள்
இந்த சோதனையை நடத்தும்.
ஏ
தேனும்
சில புரோகிராம்கள், அட்மினிஸ்ட்ரேட்டர் ஆக லாக் இன் ஆன பின்னரும், அதன்
முழு வசதிகளையும் பயன்படுத்த அனுமதி க்கவில்லை என்றால், அதன் டெஸ்க்டாப்
ஐகானில், ரைட் கிளிக் செய்து, Run as Administrator என்ற ஆப்ஷனை த்
தேர்ந்தெடுத்துப் பின் இயக்க வேண்டும். அட்மினிஸ்ட்ரேட்டர்
அக்கவுண்ட்டிற்கு சிஸ்டம் பைல்களை மாற்றும் அனுமதி தரப்படு
வதால்,
நம் அன்றாட பணிகளுக்கு, மைக்ரோசாப்ட், ஸ்டாண்டர்ட் அக்க வுண்ட் ஒன்றைப்
பயன்படுத்தும்படி பரிந்துரைக்கிறது. இதனால் சில வச திக் குறைவுகள்
ஏற்பட்டாலும், ஸ்பை வேர் மற்றும் வைரஸ் புரோகிராம்க ள், உங்கள்
கம்ப்யூட்டரில் தங்கள் ஆளுமை யை ஏற்படுத்துவது சிரமமா க மாறும். ஏன்,
முடியாமலே போகலா ம்.
No comments:
Post a Comment