
இதில் ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதனை 1.2 டூயல் கோர் ப்ராசசர் இயக்குகிறது.
இதன் பின்புறம் இணைக்கப்பட்டுள்ள கேமரா 8 மெகா பிக்ஸெல் திறனுடன் எல்.இ.டி. பிளாஷ் கொண்டுள்ளது.
முன்புறமாக வீடியோ அழைப்பிற்கென, 2 எம்பி திறனுடன் கேமரா தரப்பட்டுள்ளது.
இரண்டு
சிம்களை இதில் பயன்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி,
இ.டி.ஆர். இணைந்த புளுடூத், A2DP, மற்றும் எககு தொழில் நுட்பங்கள்
இயங்குகின்றன.
எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. இதன் உள் நினைவகம் 4 ஜி.பி. இதில் பயனாளர் 2 ஜிபி வரை பயன்படுத்தலாம்.
இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 64 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதில் 2000 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment