இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவ ற்றை சரி செய்யலாம். இதனால் உங் கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்க வும் வாய்ப்புகள் உள்ளது.
இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீ ஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள் ளும் நேரம் கிட்டதட்ட ஒருமணி நேரம் கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.
எப்படி செய்வது எனக் காண்போம் வாருங் கள்.
2.அடுத்துவரும் குட்டி விண்டோ வில் Tools என்ற Tab ஐ தெரிவு செய் யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்ய வும்.
3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண் டாவது option சேர்த்து click செய்தால் Check Diskக்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள் ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன் று.
நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.
4.இப்போது கிளிக்செய்துவிட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.
உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப் போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத் த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய் யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப் பட் டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங் கள் கம் ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆர ம்பிக்கும்.
6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இரு க்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Diskக்கு உள்ளாக்கு வதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.
உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்…!
No comments:
Post a Comment