
பரிஸ் தமிழ் வியாபார நிலையங்கள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு கும்பம்
வைத்து அர்ச்சனை செய்து வழிபட்ட காட்சி ஊரை ஞாபகப்படுத்துவதாக இருந்தது.
பிரஞ்சு ஊடகங்கள் இக்காட்சினை பதிவு செய்தது மேலும் சிறப்பம்சமாகும்.
பிரஞ்சு ஊடகங்கள் இக்காட்சினை பதிவு செய்தது மேலும் சிறப்பம்சமாகும்.
அல்லையூர் இணையமும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக-எமது நிழற்படப்பிடிப்பாளர் திரு செல்லப்பெருமாள் வரதராஜா அவர்களினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
No comments:
Post a Comment