Posted on January 30, 2014
வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறு வது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இ ணைய ஆராய்ச்சி தேவை.
விசா பெறவேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடி யது.
இந்தத் தகவல்களை எல் லாம் தேடி இணையத்தி ல் அங்கும் இங்கும் அல் லாடாமல், ஒரே இடத்தி ல் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http:// www.visamapper.com) வலைத்தள ம் அமைந்துள்ளது.
எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்ல
லாம்,
எந்த எந்த நாடுகளு க்கு எல்லாம் அங்கேபோய் சாவ காசமாக விசா வாங்க லாம்
போன்ற தகவலகளை இத்தளம் தருகிறது. அதுவு ம் எப்படி.., அதிகம் தேடா மல்
எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகை யில் அழகாக உலக வரைபடத்தின் மீது
விசா விவரங்களை புரிய வைக்கிறது.
உதாரணத்திற்கு
இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இ ந்தியாவுக்கான இடம்
குடியிருக்கு ம் நாடு என காட்டப்படுகிறது. இந் தியர்களுக்கு மற்ற நாடுகள்
எப்படி விசா தருகின்றன என்பது வண்ண ங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி
வேறு நாட்டில் இருந்து அணுகும்போது அவரது நாட்டுக் கான விசா வரைபடம்
தோன்றும். அற்புதம் தான் இல்லை
யா?
அதே
நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, ‘நான் இந்த நாட் டு குடிமகன்’ என
குறிக்கும் கட்ட த்தில் ஒருவர் தனக்கான நாட் டை தேர்வு செய்து பார்த்தால்
அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொ ள்ளலாம். இந்த பகுதியில்
பல்வேறு நாடுகளை கிளிக் செய் து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த
நாடுகளுக்கு
விசா
சலுகை அளிக்கின் றனபோன்ற தகவல்க ளையும் தெரிந்துகொள் ளலாம். உலகஅரசிய லை
அறிவதற்கான சின் ன ஆய்வாகவும் இது அ மையும். உலக அரசியல் யாதார்த்ததை யும்
இதன் மூலம் அறிந்து கொள்ள லாம்.
விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சய
ம்
உதவியாக இருக்கும். ஆ னால் ஒன்று, இது ஒரு வழி காட்டித் தளமே. இதில் உள்ள
விவரங்களை அதிகார பூர்வ மானதாக கொள்வதற்கில் லை. தகவலை எளிதாக தெரி ந்து
கொண்டு அதனை அதி காரபூர்வ தளங்களின் வாயி லாக உறுதி செய்து கொள்வது நல்லது.
மேலும் இந்த தளத் திலேயே, விடு பட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழை
யான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்ப ட்டுள்ளது.
இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net)
எனும் வலைத்தளமும் விசா தொடர்பா னதகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா
தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள் ளன போன்ற தகவல்களையும் அ ளிக்கிறது.
விசா நோக்கில் பிரபல மான நாடுகளின் பட்டியலும் இரு க்கிறது. ஐபோனுக்கான
செயலி வடிவமும் இருக்கிறது. ஆ
னால் இந்த தளமும் வழிகா ட்டி நோக்கிலானதுதான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வே ண்டும்.
வெளிநாட்டுக்கு போக ஆ சைப்படுபவர்களுக்கும்,போ க இருப்பவர்களுக்கும் இத்த ளங்கள் பயனுள்ளவைகளா க இருக்கின்றன.
No comments:
Post a Comment