May 12, 2012

ஏன் ஸ்கேன் செய்யவேண்டும்?

ஏன் ஸ்கேன் செய்யவேண்டும்?

உலகமே கணிணிமயமாகிவிட்டது. மருத்துவத்துறையும் எண்ணிலடங்காதளவு வளர்ச்சிகளை எட்டியுள்ளது.



நோய்களையும் அவற்றின் தன்மைகளையும், வளர்ச்சிப் போக்குகளையும் கண்டறிவதில்

எளிய இயற்க்கை மருத்துவக் குறிப்புகள் :)

இயற்க்கை நமக்கு அதிகமான வரங்களை அளித்து, அதில் மருத்துவ குணங்களையும் மறைத்து வைத்து உள்ளது.


அதில் சில இதோ....



1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.


2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டுபிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.


3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில்

அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள்

அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள்

அதிமதுரம் என்று ஒன்று இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் அதில் இருக்கும் இயற்க்கையின் வரம் ஏறாலம். இனி அதை பற்றி பார்ப்போம்.

நம் நாட்டு குண்டுமணியின் வேர் அதிமதுரம் எனப்படுகிறது. மேனாட்டில் விளையும் குண்டுமணி வேரில் மருத்துவப் பயன் மிகவும் அதிகம். இவ்வேர் இனிப்புச் சுவையும் இனிமையான மணமும் நிறைந்தது.

*

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின்

புதினாவின் பயன்களும் அதன் மருத்துவ குணங்களும்!

புதினாவின் பயன்களும் அதன் மருத்துவ குணங்களும்!

புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும்.


இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

*

புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர்.

*

புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.

Leicester Shri Siva Murugan Temple

Leicester Shri Siva Murugan Temple

கேரட் சாப்பிட்டால் உடல் பொலிவடையும்: ஆய்வில் தகவல்



பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அடைவதுடன் உடல் பொலிவடையும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக புனித ஆண்ட்ரிவ்ஸ் மற்றும் பிரிஸ்டல்

தோல் வியாதிகளுக்கு மருந்தாகும் துளசி


துளசியின் தாவரவியல் பெயர் ஓசிமம் சான்க்டம். இதன் விதைகள், இலைகள், வேர் என முழுதாவரத்திலும் மருத்துவக் குணங்கள் காணப்படுகிறது.

இது ஒரு கிருமிநாசினி. பூச்சி, கொசுக்கள்

உடலை கெடுக்கும் ஐஸ்கிரீம்கள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை



மது, கோகைன் போதை பொருள் போல ஐஸ்கிரீமும் உங்களை அடிமையாக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

உணவு பழக்கம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக அமெரிக்காவின் ஆரிகன்

உடல் எடையை குறைக்கும் தயிர்


தினமும் மூன்று வேளை தயிரை உட்கொண்டால் உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தயிருக்கு பல்வேறு மருத்துவ குணங்கள்

மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் பால்


ஒவ்வொரு மனிதனுக்கும் மூளை வளர்ச்சியை அதிகரிக்க பால் மிகுந்த அவசியம் என புதிய ஆய்வறிக்கை ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.

அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் இணைந்து இளமைப்பருவம் உடைய 1000 பேரை

தோல் புற்றுநோயை தடுக்கும் வைட்டமின் ஏ


தினசரி வைட்டமின் ஏ எடுத்துக் கொண்டால் தோல் புற்றுநோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல்வேறு புற்று

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...