
கால் நகங்களையும் முதலில் சுத்தப்படுத்தவும், பிறகு ஷேப் செய்யவும்.
வாயகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர், சிறிது ஷாம்பு, சிறிது டெட்டாய்ல், சிறிது கல் உப்பு, சில துளிகள் கிளிசரின் மற்றும் <<எலுமிச்சம் பழச்சாறு கலந்து, கால் களை அதில் ஊற விடவும், பதினைந்து நிமிடங்கள் கழித்து, பழைய பல் துலக்கும் பிரஷ்ஷால் கால் முழுவதும் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும்.
கால்களை நன்றாகத் துடைத்து க்யூட்டிகிள் க்ரீம் போட்டு மசாஜ் செய்யவும்.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா