May 19, 2012

வலியின்றி பிரசவம் ஏற்பட துளசி சாப்பிடுங்க……

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவுதான் கருவின் வளர்ச்சி, பிரசவத்துக்கு பிறகு தாயின் உடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது.கர்ப்ப காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் கர்ப்பிணியின் சிந்தனை ஆகிய மூன்றையும் அடிப்படையாக வைத்து ஆயுர்வேதம் ஆலோசனைகளை

தெரிவித்துள்ளது. கர்ப்ப காலத்தில்

அழகான பாதத்திற்கு--அழகு குறிப்புகள்




• தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும்.இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம். பிறகு

பட்டுப்போன்ற கூந்தலுக்கு.




• கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

• முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணையை தலைக்குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசி வந்தால் முடி நன்றாக வளரும்.

• தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். ஆகவே மறுநாள் காலையில் விழா என்றால் முதல்

May 18, 2012

உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி




தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. தக்காளியில் அதிக அளவு `வைட்டமின் சி' உள்ளது. தக்காளியைத் தொடர்ந்து சாப்பிடுவது, இதயத்துக்கு நல்லது.

நுங்கு பானம் -- சமையல் குறிப்புகள்


தேவையான பொருட்கள்:

பனை நுங்கு - 8
பால்- 400 மில்லி
சர்க்கரை - 200 மில்லி
ரோஜா எசக்ஸ் - சிறிதளவு

செய்முறை:

* பனை நுங்கை பக்குவமாக எடுக்க வேண்டும்.

* பாலுக்கு சமமாக தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி ஆற விடவும்.

கால் நகங்களைப் பாதுகாக்க...அழகு குறிப்புகள்



கால் நகங்களையும் முதலில் சுத்தப்படுத்தவும், பிறகு ஷேப் செய்யவும்.
வாயகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர், சிறிது ஷாம்பு, சிறிது டெட்டாய்ல், சிறிது கல் உப்பு, சில துளிகள் கிளிசரின் மற்றும் <<எலுமிச்சம் பழச்சாறு கலந்து, கால் களை அதில் ஊற விடவும், பதினைந்து நிமிடங்கள் கழித்து, பழைய பல் துலக்கும் பிரஷ்ஷால் கால் முழுவதும் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும்.
கால்களை நன்றாகத் துடைத்து க்யூட்டிகிள் க்ரீம் போட்டு மசாஜ் செய்யவும்.

: பாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை--

தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட

சுட்டெரிக்கும் அக்னி வெயில் உங்கள் சிறுநீரகத்தில்...


சுட்டெரிக்கும் அக்னி வெயில் உங்கள் சிறுநீரகத்தில் கற்களைத் தோற்றுவிக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? வெயில் உடலில் தோற்றுவிக்கும் வறட்சியும்... அதனால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையும் சிறுநீரகக் கற்கள் தோன்ற ஒரு காரணம்தான்!
உடலில் நீர்ப் பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களால், ரத்தத்தில் இருந்து சிறுநீர் பிரியும்போது

யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்




கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். கீரை சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்தது தான். கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை- அரைக்கீரை, பாலக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சக்கீரை,

என்னை நீ எரித்தால், உன்னை நான் எரிப்பேன்.''


என்னை நீ எரித்தால், உன்னை நான் எரிப்பேன்.''




'ஏன் சில பெண்களின் கூந்தல் பளபளப்பாகவும், அழகாகவும் இருக்கின்றது? ஆனால் மற்றவர்களுக்கோ என்ன தான் மணிக்கணக்காக நேரத்தையும் அத்தோடு பணத்தையும் செலவழித்தும் கூட அவர்கள் கூந்தல் உயிரிழந்த தோற்றத்தை அளிக்கிறது. ஆரோக்கியமான கூந்தலின் ரகசியம் என்ன என்பதை கண்டுபிடித்து உங்களோடு கீழே பகிர்ந்துள்ளோம் :

1. குளிப்பதற்கு முன்பு கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும்

2. அதிக அளவில் ஷாம்பூ உபயோகிப்பதை தவிர்க்கவும். அதிக நுரை வந்தால் தான்

ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தலின் ரகசியம்---அழகு கு...


ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தலின் ரகசியம்---அழகு குறிப்புகள்

ஏன் சில பெண்களின் கூந்தல் பளபளப்பாகவும், அழகாகவும் இருக்கின்றது? ஆனால் மற்றவர்களுக்கோ என்ன தான் மணிக்கணக்காக நேரத்தையும் அத்தோடு பணத்தையும் செலவழித்தும் கூட அவர்கள் கூந்தல் உயிரிழந்த தோற்றத்தை அளிக்கிறது. ஆரோக்கியமான கூந்தலின் ரகசியம் என்ன என்பதை கண்டுபிடித்து உங்களோடு

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...