உடல் ஆரோக்கியத்தில் கீரைகள் முக்கிய பங்குவகிக்கின்றன. எனவே தான் தினசரி
ஏதாவது ஒரு வடிவத்தில் கீரைகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள்
அறிவுறுத்துகின்றனர்.
கீரைகளில் பலவகைகள் உள்ளன. ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு வடிவைத்தில் மனிதர்களுக்கு நன்மை தருகின்றன.
பித்த நோய்கள்: அகத்திக் கீரைக்கு பித்தம் தொடர்பான குணமாகும், ஜீரணசக்தி உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுத்தரும்.
உயிர்ச்சத்து ஏ மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிக அளவில் இருப்பதால் உடல்

0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா