பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மந்திரி சபையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இன்று மாற்றியமைக்கப்பட்டது. இதில் 7 கேபினெட் மந்திரிகளும், 2 ராஜாங்க மந்திரிகளும் மற்றும் 13 துணை மந்திரிகளும் பதவியேற்றனர்.
அவர்களின் பெயரும் இலாக்காக்களின் விபரங்களும் பின்வருமாறு:-
கேபினெட் மந்திரிகள் 7 பேரின் பெயரும் இலாக்காக்களும்;-
1. ரகுமான் கான் - சிறுபான்மையினர் நலம்
2. தின்ஷா. ஏ. படேல்- சுரங்கம்
3. அஜய் மக்கான் - வீடுகள் மற்றும் நகர வறுமை ஒழிப்பு
4. பள்ளம் ராஜூ - மனித வள மேம்பாடு
5. அஷ்வனி குமார்- சட்டம் மற்றும் நீதி
6. ஹரீஸ் ராவத் - நீர் வளம்
7. சுமதி சந்திரேஷ் குமார் கடோச் - கலாச்சாரம்
ராஜாங்க மந்திரிகளாக பொறுப்பேற்ற இருவரின் பெயரும் இலாக்காக்களும்;- 1. மணீஷ் திவாரி - தகவல் ஒளிபரப்பு துறை
2. சிரஞ்சீவி - சுற்றுலா
துணை மந்திரிகளாக பொறுப்பேற்ற 13 பேரின் பெயரும் இலாக்காக்களும்;-
1. சஷிதரூர் - மனித வள மேம்பாடு
2. கொடிகுன்னில் சுரேஷ் - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
3. தாரிக் அன்வர் - விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல்
4. கே.ஜே.சூர்ய பிரகாஷ் ரெட்டி - ரெயில்வே
5. சுமதி ராணி நாரா - பழங்குடியினர் நலம்
6. அதிர் ரஞ்சன் சௌத்ரி - ரெயில்வே
7. ஏ.எச். கான் சௌத்ரி - சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்
8. சர்வே சத்தியநாராயன - சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
9. நிநோங் எரிங் - சிறுபான்மையினர் நலம்
10. சுமதி தீபா தாஷ்முன்சி - நகர்புற மேம்பாடு
11. பொரிக்கா பல்ராம் நாய்க் - சமூக நீதி மற்றும் அதிகாரம்
12. டாக்டர் கிருபா ராணி கில்லி - தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுடபம்
13. லால் சந்த் கட்டாரியா - பாதுகாப்பு
No comments:
Post a Comment