’இப்பத்தான்
சாப்பிட்டேன். ஆனாலும் ஏதோ பசிக்கிற மாதிரியே இருக்கு. ஒரே பகபகன்னு
இருக்கு...’ மாதிரியான டயலாக் நம்ம வீடுகள்ல அடிக்கடி கேட்டிருப்போம். ஏன்
நாமே கூட எப்பவாவது சொல்லிருப்போம். அது பசி இல்ல. அசிடிட்டின்னு சொல்ற
நெஞ்செரிச்சல்.
நாம் சாப்பிடற உணவு ஜீரணமாக உதவியா நம்ம வயித்துல சில என்சைம் (enzymes) களும், அமிலங்களும் சுரக்கும். அதுல ஏதாவது பிரச்சினை ஏற்பட்டா நம்ம ஜீரண சக்தி பாதிப்படையும்.
அப்ப இந்த நெஞ்செரிச்சல் ஏற்படுது. சரி! எதனால இதுல மாற்றங்கள் ஏற்படுது?நாம் சாப்பிடற உணவு ஜீரணமாக உதவியா நம்ம வயித்துல சில என்சைம் (enzymes) களும், அமிலங்களும் சுரக்கும். அதுல ஏதாவது பிரச்சினை ஏற்பட்டா நம்ம ஜீரண சக்தி பாதிப்படையும்.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா