இடுப்பைக்
கழட்டி வச்சுடணும் போல இருக்கு'' `இரண்டு பக்கமும் இடுப்புல தாங்க முடியாத
வலியா இருக்கு. உட்காரவும் முடியல, நிக்கவும் முடியல. என்ன பண்றதுன்னே
தெரியலே'' ``குறுக்கு வலி கொல்லுது''- இப்படி இடுப்பு வலி தாங்க முடியாமல்
பலரின் வேதனை வார்த்தைகளில் ஒரு சில இவை...
இடுப்பு
வலி தொண்ணூறு சதவீத மக்களை பாதிப்புக்குள்ளாக்கவே செய்கிறது. இதில் ஐம்பது
சதவீத மக்களுக்கு ஒரு தடவைக்கு மேல், பல தடவை இடுப்பு வலி, வந்து வந்து
போகிறது. ரோட்டில் நடந்து போகும் பத்துப் பேரில், எட்டுப் பேருக்கு இடுப்பு
வலி இருக்கத்தான் செய்கிறது.
எல்லோரும் நன்றாக
நடந்து போகிறார்கள் என்பதால், அவர்களுக்கெல்லாம் இடுப்பு வலி இல்லை என்று
அர்த்தமில்லை. சுமார் ஐம்பது மில்லியன் டாலர்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா