மதுரை: நித்தியானந்தா அடியாட்களால் மதுரை ஆதீனம்
அருணகிரிநாதர் சிறை வைக்கப்பட்டிருப்பதாக கர்நாடகத்தில் இருந்து வந்துள்ள
சாமியார் ரிஷிகுமார் புகார் தெரிவித்துள்ளார்.
அருணகிரிநாதர் அழைப்பின் பேரில் மதுரை ஆதீனம் மடத்துக்கு கர்நாடக சாமியார் ரிஷிகுமார் உள்ளிட்டோர் இன்று மதுரை வந்தனர். ஆனால் அவர்களை உள்ளே விடாமல் நித்தியானந்தாவின் அடியாட்கள் தடுத்துள்ளனர். மேலும் அருணகிரிநாதரின் செல்போனை பிடுங்கி தனி அறை ஒன்றில் அடைத்துவிட்டனர்.

0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா