மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!
மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால்,
நீங்கள் எந்த நோய் பற்றியும்
கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய்
வரை,
எதுவும் உங்களை அண்டவே
அண்டாது.
ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள் , மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லிவிட்டனர்.
மீன் உணவில் , கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை.

0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா