October 27, 2012
பொதுவாக நடிகர், நடிகைகள் இரவு விருந்துகளில் பங்கேற்பதை வழக்கமாக
வைத்துள்ளனர். மும்பை திரையுலகில் இந்த கலாசாரம் வேரூன்றி விட்டது. அந்த
பழக்கம் தமிழ் பட உலகிலும் பரவி வருகிறது. இதுபோன்ற விருந்துகளில்
அத்துமீறல், அடிதடி தகராறுகள் போன்றவையும் நடப்பது உண்டு. இத்தகு விருந்து
ஒன்றில் தான் தனது கையை பிடித்து இழுத்து தகாதமுறையில் நடந்ததாக சக நடிகர்
மீது நடிகை சோனா புகார் செய்தார்.தெலுங்கு நடிகர் மனோஜ், மஞ்சுவும் ‘மங்காத்தா’ படத்தில் நடித்த மகத்தும்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா