Posted: 12 Nov 2012
விண்டோஸ்
8 தொடு திரை இயக்கம் குறித்து, இரு வேறு கருத்துக்கள் நிலவினாலும்,
விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறுவோர் எண்ணிக்கை குறையவில்லை.
வெளியான
நான்கே நாட்களில், 40 லட்சம் விண்டோஸ் 8 லைசன்ஸ் டவுண்லோட்
செய்யப்பட்டதாக, மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி ஸ்டீவ் பால்மர்
தெரிவித்துள்ளார்.
இவை
தனி நபர்கள் டவுண்லோட் செய்த உரிமங்களின் எண்ணிக்கை தான். நிறுவனங்கள் பல
கோடிக்கணக்கான உரிமங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிபிட்டார்.
விண்டோஸ்
8 மற்றும் விண்டோஸ் போன் 8 ஆகியவற்றிற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை எழுத
டெவலப்பர்களை திருப்தி படுத்துவதில் தான் வெற்றி பெற்றதாகவும்
கூறியுள்ளார்.
நெட்பிக்ஸ், ஹூலு, எவர்நோட் மற்றும் இபே ஆகியவை ஏற்கனவே பல
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா