வியாழக்கிழமை, 06 டிசம்பர் 2012,
1. பெண்களே! உங்கள் முகம் வட்ட வடிவமாக உள்ளது. அப்படியென் றால், ஜிமிக்கி என்ற காதணி வகையை உங்கள் காதுகளுக்கு அணி யலாம்.2. குட்டையான கழுத்து உடையவர்க ள் அளவில் நீண்ட தங்க நகைகளை யும், ஜிமிக்கி வகைகளையும் அணிய லாம்.
3. நீண்ட கழுத்து உடைய பெண்கள் குட்டையான நகைகள் அதாவது கழு த்தோடு தழுவும் நெக்லஸ் போன்ற நகைகளை அணியலாம்.
3. உயரமான தோற்றம் கொண்ட பெண்கள் சற்று பெரிய அளவிலான நகைகளை அணிந்தால் மட்டுமே எடுப்பான தோற்றமளிக்கும்.
4. எப்போதும் எங்கேயும் அதிக எண்ணிக்கையில் நகைகளை அணிந்துகொண்டு செல்ல வேண் டாம். முக்கிய விஷேசங்களான திருமணம் அல்லது நிச்சயதார்த்த ம் போன்ற நிகழ்ச்சிகளின்போது மட்டும் அதிக
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா