மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் தாரா
ஹாக்ஸ் (23). இவர் பார்க்க மிகவும் அழகாக இருப்பார். டு காங்க் பே என்ற
சுற்றுலா தளத்துக்கு செல்லும் சொகுசு கப்பலில் பணியாளராக இருந்து
வருகிறார். டு காங்க் பே சென்ற அவர் அங்குள்ள குளம் ஒன்றில் இறங்கி
நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது
அங்கு திடீரென வந்த முதலை படுவேகமாக தாராவின் காலை கவ்விப் பிடித்தது.
இதனால் அவர் அலறி துடித்தார். இருந்தும் முதலை அவரை விடவில்லை. காலை
மெதுவாக வாய்க்குள் இழுக்க தொடங்கியது. இதைப் பார்த்து ஓடிவந்த தாராவின்
நண்பர் ஆலன் முதலையின் வாயை பிளந்து காலை வெளியே எடுக்க முயன்றார். ஆனால்
முடியவில்லை.
No comments:
Post a Comment